இந்நிலையில் தீவகத்தின் பல பகுதிகளில் கடல் பெருக்கு இன்று ஏற்பட்டுள்ளது.
முன்னதாக பெருக்கெடுத்த கடல் பின்னராக சுமார் 50 முதல் 70 மீற்றர் வiர் உள்வாங்கியது.
ஊர்காவற்றுறை தம்பாட்டி நாரந்தனை வடக்கு பகுதிகளில் குடிமனை மற்றும் விவசாய நிலங்களும் இதனால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.