-

3 டிச., 2025

481 பேர் பலி - 366 பேரைக் காணவில்லை! [Wednesday 2025-12-03 06:00]

www.pungudutivuswiss.com

அண்மைய அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 366 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் 1,433 பாதுகாப்பு தங்குமிடங்களில், 61,875 குடும்பங்களைச் சேர்ந்த 232,752 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

ad

ad