-
8 அக்., 2012
இருபதுக்கு20 உலகக் கிண்ண போட்டியில் இலங்கையை வீழ்த்தி முதல் முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது மேற்கிந்திய அணி.
பயிற்சி ஆட்டம் மற்றும் சூப்பர்-8 சுற்று ஆட்டத்தில் இவ்விரு அணிகள் ஏற்கனவே சந்தித்திருந்தன. ஆனால் இரு ஆட்டங்களிலும் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில்
இலங்கை அணித் தலைவர் மஹேல ஜயவர்தன இருபதுக்கு20 போட்டிகளுக்கான அணித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இருபதுக்கு 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே மஹேல இதனை தெரிவித்தார். எனினும் தொடர்ந்து வரும் இருபதுக்கு 20 போட்டிகளின் தான் பங்கேற்பதாகவும் குறிப்பிட்டார்.
இருபதுக்கு 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே மஹேல இதனை தெரிவித்தார். எனினும் தொடர்ந்து வரும் இருபதுக்கு 20 போட்டிகளின் தான் பங்கேற்பதாகவும் குறிப்பிட்டார்.
7 அக்., 2012
தமிழ் தேசிய கூட்டமைப்பு - இலங்கை அரசு பேச்சுக்கு இந்தியா உத்தரவாதமளிக்கும்!
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ளும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மீண்டும் இருதரப்புப் பேச்சுக்களை இலங்கை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அன்பான புங்குடுதீவு மக்களே நான் நடத்தி வரும் புங்குடுதீவு சுவிஸ் கொம் என்ற இணையதளம் பற்றி அறிந்திருப்பீர்கள் .இந்த இணையத்தை மேலும் சிறப்பக்குமுகமாக நீங்களும் உங்கள் ஆக்கங்களை எழுதி உதவலாம் உங்கள் வசம் உள்ள நிழல் படங்களை தகவல்களை எமக்கு அனுப்பி வைக்கலாம் குறைகள் இருப்பின் சுட்டிக் காட்டலாம் ,பாடசாலைகள் சனசமூக நிலையங்கள் கிராமங்கள் எனப் பல உப இணையங்களை உருவாக்கி உள்ளேன் .ஐரோப்பிய இயந்திரமயமான வாழ்க்கை ஓட்டத்தில் வெகு சிரமத்தின் மத்தியில் நான் செய்கின்ற இந்த புனிதமான மண்பற்றுள்ள பணிக்கு நீங்களும் என்னோடு சேர்ந்து பணியாற்றலாம் .இணைய அறிவு இல்லாதவர்களுக்கும் மிக இலகுவாக பயிற்ச்சி வழங்கி தர காத்திருக்கிறேன் தயவு செய்து இந்த மண்ணின் வாசம் மிக்க இணையத்துக்கு உங்கள் ஆதரவும் பங்களிப்பும் கிடைக்கட்டும் நன்றி
ர்
கர்நாடக முதல்வர் இல்லம் முற்றுகை: வாட்டாள் நாகராஜ் கைது
காவிரியில் நீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று நிகழ்ந்த முழு அடைப்புப் போராட்டத்தில், வன்முறை ஆங்காங்கே தலைதூக்கியது. மேலும், கர்நாடக முதல்வர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தப்பட்டது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)