சுவிஸ் சூரிச்சில் சிவராம் நினைவுப் பணிமன்ற ஐந்தாவது நினைவுக் கருத்தரங்கு - மாவை சேனாதிராஜா உரையாற்றினார்
சுவிஸ் சூரிச் மாநகரில் இன்று மாலை இடம்பெற்ற சிவராம் நினைவுப் பணிமன்றம் ஏற்பாடு செய்த 5வது நினைவுக் கருத்தரங்கில் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இனப்பிரச்சினையும் சமகால அரசியலும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இலங்கையின் ஜனநாயகத்தை உறுதிசெய்ய ஐநா கூட்டத்தில் விசேட குழு நியமனம்
இலங்கையின் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காக ஜெனீவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கீழ் இயங்கும் விஷேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.
வடக்கு கிழக்கு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த டெசோ முயற்சி
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த தமிழகத்தின் டெசோ அமைப்பு முயற்சித்து வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு முறுகல் தீவிரமடைந்துள்ளன. இதன் ஒருக்கட்டமாக, இலங்கையின் சிரேஸ்ட அமைச்சர் ஏ எச் எம் பௌசி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, புதிய தேர்தல் தொகுதி அமைப்பாளர்களை நியமி;த்தமையை அடுத்தே இந்த தீவிர நிலை ஏற்பட்டுள்ளது.
சுவிஸ் லீஸ் இளம் நட்சத்திர விளையாட்டுக் கழகம் மீண்டும் ஜெர்மனியில் ஒரு சாதனை படைத்திருக்கிறது
இன்றைய ஸ்டுக்கார்ட் சிண்டேல்பிங்கேன் உள்ளரங்க சுற்றுபோட்டியில் பங்கு பற்றி முதலாம் இடத்தை அடைந்து கிண்ணத்தை கைப்பற்றி உள்ளது - 7 சுவிஸ் நாட்டுக் கழகங்களும் 13 ஜேர்மனிய கழகங்களும் பங்கு பற்றிய இந்த கடுமையான சுற்றுப் போட்டியி ல் இறுதியாட்டத்தில் மற்றொரு பலம் மிக்க ஜேர்மனிய கழகமான ஸ்டுட்கர்ட் உடன் மோதி வெற்றி பெற்றது.சிறந்த விளையாட்டு வீரர்களாக யசியும் நிஷியும் தெரிவாகி உளார்கள்
9 பிப்., 2013
இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க கோரி புதுவையில் இன்று சீமான் உண்ணாவிரதம்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை அரசுக்கு எதிராக வருகிற 27-ந் தேதி தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. இதனை இந்தியா ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் புதுவையில் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டிருந்தனர். இதற்கு புதுவை பொலிஸார் அனுமதி மறுத்தனர்.
ராஜபக்சவை எதிர்த்து போராட்டம் நடத்துவதாக கருணாநிதி நாடகம் போடுகிறார்!- வைகோ
இலங்கையில் இனப்படுகொலை நடந்தபோது அதை தடுக்காமல் இன்று ராஜபக்சவை எதிர்த்து போராட்டம் நடத்துவதாக கருணாநிதி நாடகம் போடுகிறார் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
கற்பு விவகாரம் தொடங்கி எந்த விவகாரமாக இருந்தாலும் வெகு துணிச்சலாக பதிலளிக்கக் கூடியவர் நடிகை குஷ்பு. அவரது பதில்கள் கின்னஸில் இடம் பிடிக்கும் அளவிற்கு சர்ச்சைகளையும் எழுப்பிவந்திருக்கிறது. இப்போது சொந்தக் கட்சியிலேயே இவரால் எழுந்திருக்கும் சர்ச்சை, இவரைத் தாக்கும் அளவிற்கு நிலைமையை
""ஹலோ தலைவரே... அந்த திருமண விழாவில் ரொம்பவும் எதிர் பார்க்கப்பட்ட இரண்டு தலைவர்களின் சந்திப்பு நடக்கலையே.''…
""பிப்ரவரி 7-ந் தேதி திருச்சியில் நடந்த தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா வீட்டுத் திரு மணத்தில் கலைஞரும் விஜயகாந்த்தும் சந்திப் பாங்கங்கிற எதிர்பார்ப்பு நிறைவேறாததைத் தானே சொல்றே? திருச்சியில் திருமணம் நடந்த அதே நாளில்
சென்னை உயர் நீதிமன்ற நீதிமான் கே.சந்துரு ஜனவரி 21, 2013 அன்று அளித்த தீர்ப்பா னது வரலாற்றில் பொன் னெழுத்துக்களால் பொறிக் கப்படக் கூடியதென சட்டவல்லுநர்கள் சிலா கித்துப் பேச... ஜெ. அரசின் ஆளுந்தரப்பு தீர்ப்புக்கெதிராய் "ஸ்டே' வாங்குவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையில் துரிதம் காட்டியது
முன்பெல்லாம் பத்திரிகைகளில் க்ரைம் தொடர்கதைகளுக்கு ஒரு பெரிய வரவேற்பு இருக்கும். அதற்கென்றே பிரத்யேகமான எழுத்தாளர்கள் இருந்தார்கள். காலப்போக்கில் அந்த தொடர்கதைகள் மறைந்துவிட்டன. மாறாக அரசியல் படுகொலைகள் அந்த இடத்தை எடுத்துக்கொண்டன. ஒவ்வொரு அரசியல்படுகொலையும்
மொபைல், இணையம், கேபிள் சேவைகள் காஷ்மீரில் துண்டிப்புகாஷ்மீமாநிலத்தைச் சேர்ந்தவரும் ஜெய்ஷ்-இ-முகமத் பயங்கரவாத அமைப்பு உறுப்பினருமான அப்சல் குரு இன்று காலையில் தூக்கில் இடப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரது சொந்த மாநிலமான காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. மேலும், பதற்றம் எழு
கிருஷ்ணசாகர் அணையை முற்றுகையிட முயன்ற எடியூரப்பா கைது காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்து மைசூரிலிருந்து பெங்களூருக்கு கடந்த 7-ந்தேதி எடியூரப்பா நடைபயணம் தொடங்கினார். இதற்கிடையே தமிழ்நாட்டுக்கு 2.44 டி.எம்.சி. தண்ணீரை திறக்க வேண்டும்
நாடாளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கு! குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார்!
2001 டிசம்பரில் நாடாளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கில் அப்சல் குரு குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதையடுத்து அப்சல் குரு கருணை மனு தாக்கல் செய்திருந்தார். அப்சல்
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருப்பதி சென்றார் மகிந்த!
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று மாலை தனி விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு வந்திறங்கி அங்கிருந்து கார் மூலம் திருப்பதி திருமலைக்கு சென்றுள்ளார்.