-

23 ஆக., 2013


ஆந்திர எம்பிக்கள் 11 பேர் அவையில் இருந்து வெளியேற சபாநாயகர் மீராகுமார் உத்தரவு
ஆந்திர எம்பிக்களை அவையில் இருந்து வெளியேற சபாநாயகர் மீராகுமார் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறுமாறு அவை கூடியதும் 11 எம்பிக்களின் பெயர்களையும் வாசித்தார். விதி 374ஏயின் கீழ் 11 பேரும் அவை வளாகத்துக்குள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. 11 பேருக்கும் தடை விதித்த மீராகுமார் அவையை 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். 
மலையகத்தில் தொண்டமானின் பலத்தை உடைக்கும் நடவடிக்கையில் கோத்தபாய?
மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் பின்னணியில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ
ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு உபத்திரவம் செய்ய வேண்டாம்: சத்தியராஜ்
ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் செய்யமால் இருந்தால் போதும் என நடிகர் சத்தியராஜ் கேட்டுக்கொண்டார்.
முள்ளிவாய்க்காலுக்குச் செல்லுங்கள்! எழிலனையும் சந்தியுங்கள்! நவி.பிள்ளை அலுவலகத்தில் நா.க.த.அரசாங்கம் மனுக் கையளிப்பு
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார், இலங்கைக்கான பயணத்தினை மேற்கொள்ள இருக்கின்ற நிலையில், அப்பயணத்தின் போது நிபுணர்களையும் அழைத்துச் சென்று
சுவிசில் அகதி அந்தஸ்து கோருவோர் மீது முறையான DNA சோதனை நடத்தவேண்டும் என சுவிஸ் அரசாங்கத்திடம் ஒருசாரார் வேண்டுகொள் விடுத்துள்ளனர்.
சுவிஸிற்கு தங்கள் குடும்பத்தாருடன் இணைவதற்கு என்று வருகின்ற அகதி அந்தஸ்து கோருவோர்மீது குறிப்பாக எரித்திரி நாட்டைச் சேர்ந்தவர்கள் மீது

இந்தியாவில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது நேர்ந்த விபரீதம்: 40 பேர் உடல் சிதறியது!

சிவன் கோயிலில் சிறப்பு பூஜையில் கலந்து கொள்ள ரயிலை நிறுத்தி ஏறுவதற்காக தண்டவாளத்தில் நின்றிருந்த பக்தர்கள் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் Tamil-Daily-News_3927685022440 பேர் உடல் சிதறி பலியானார்கள். ஆத்திரமடைந்த மக்கள் ரயில் டிரைவரை அடித்து உதைத்து, ரயில் பெட்டிகளுக்கு தீ வைத்தனர். பீகார் மாநிலத்தில் கத்யானி ஸ்தன் என்ற இடத்தில் பிரபலமான சிவன் கோயில் உள்ளது.
மக்களின் எழுச்சிக்கும் விழிப்புக்கும் கலைஞர்கள் காத்திரமான பங்கினை ஆற்ற வேண்டும்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
சுதந்திர தமிழீழத்திற்கான அரசியல் உரிமைப் போராட்டத்தில், மக்களிடையே எழுச்சியினையும் விழிப்பினையும் உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கு, காத்திரமான பங்கினை கலைஞர்கள் ஆற்ற
நடைபெறவிருக்கும் மாகாணசபை தேர்தல்களில் தேர்தல் சட்டமீறல் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 189 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் இதில் மிகவும் கூடுதலான முறைப்பாடுகள் மத்திய மாகாணத்திலேயே பதிவாகியிருப்பதாகவும் கபே அமைப்பு தெரிவிக்கிறது. 
‘கபே’ அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் இதுதொடர்பில் தகவல் தருகையில்;-
மின்னேரியாவில் தனியார் ஹோட்டலொன்றில் மறைமுகமாக இடம்பெற்று வந்து விபசார நடவடிக்கை பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது விபசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் இருவர் உட்பட 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா ஈஸ்வரிபுரத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி தொடர்ந்தும் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வவுனியா சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ.ஜெயக்கெனடி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,வவுனியா ஈஸ்வரிபுரத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் உறவினரொருவரால் பாலியல்
அதிமுக பிரமுகர் படுகொலை: சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி. விசாரணை: சேரன்மகாதேவியில் பரபரப்பு
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி யூனியன் சேர்மேனாக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த கீதா. இவரது கணவர் அருணாச்சலம் என்ற குமார்பாண்டியன் அதிமுகவின் மாவட்ட பிரதிநிதி. தனது

மெட்ராஸ் கபே படத்தை திரையிட தியேட்டர் அதிபர்கள் மறுப்பு
‘மெட்ராஸ் கபே’ படத்தை திரையிட தியேட்டர் அதிபர்கள் மறுத்து விட்டனர். இதனால் திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் இப்படம் 3–ந் தேதி ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. 

22 ஆக., 2013

"மெட்ராஸ் கபே" தமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டி படம்: இளைஞர் காங். மாநில துணைத் தலைவர்
நடிகர் ஜான் ஆபிரகாம் நடித்துள்ள படம் மெட்ராஸ் கபே. தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் இந்தப் படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால் அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகளுக்கு இப்படத்
மெட்ராஸ் கபே படத்திற்கு எதிராக மும்பையில் திரையரங்கம் முற்றுகை! பேனர்கள் கிழிப்பு!
மெட்ராஸ் கஃபே திரைப்படத்தை மும்பையில் வெளியிடக்கூடாது என்று மும்பை பாரதிய ஜனதா கட்சி தலைவர் அஷிஷ் செலார் கூறி இருந்தார், படத்தில் காட்டப்படும் காட்சிகள் உண்மைக்கு
ஈழ நேருவை இலங்கைக்கு நாடு கடத்த இடைக்கால தடை: சென்னை ஐகோர்ட்
இலங்கை அகதிகளான செந்தூரன், ஈழ நேரு மற்றும் சவுந்தரராசன் ஆகியோரை உடனடியாக இலங்கைக்கு நாடு கடத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருப்பதாக செய்தி வெளியானது. 
இலங்கை தமிழர்களை கொடுமை செய்வதாக குற்றச்சாட்டு: ஆஸ்திரேலியாவுக்கு ஐ.நா. கண்டனம்
ஆஸ்திரேலிய நாட்டுக்கு அகதிகளாக சென்ற இலங்கை தமிழர்கள் 42 பேர், மியான்மர் நாட்டினர் 3 பேர், குவைத் பிரஜை ஒருவர் என மொத்தம் 46 பேரை அந்த நாட்டு அரசு கைது செய்ததாகவும்,
பொதுநலவாய மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்பது குறித்து தீர்மானிக்கும் போது பல அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படும்: இந்தியா
இலங்கையின் தலைநகர் கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்பது பற்றி முடிவெடுக்கும் போது பல்வேறு அம்சங்கள் கவனத்தில்
ஈழத்தமிழரான ஈழநேருவை நாடு கடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை
ஈழத் தமிழரான ஈழ நேருவை இலங்கைக்கு நாடு கடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
த.தே.கூட்டமைப்பின் தலைமைப் பணிமனை “அறிவகத்தில்” முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், பா.உறுப்பினர் சிறீதரனை கனேடிய ஆலோசகர் சந்திப்பு
இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் பொருளாதார அரசியல் ஆலோசகரான மேகன் ஃபொஸ்ரர் அம்மையார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டத் தலைமைப் பணிமனையான “அறிவகத்தில்” பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உள்ளிட்ட குழுவினரை இன்று சந்தித்து

JHitNews
தமிழீழ விடுதலை புலிகளின் புலனாய்வுதுறைபொறுப்பாளர் பொட்டுஅம்மானின் சகோதரர் சடலமாக மீட்பு...

இவர் சில தினங்களுக்கு முன்னர் இராணுவ புலனாய்வாளர்களால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணைகளின் பின் விடுவிக்கப்பட்ட நிலையில் இன்று அரியாலையில் உள்ள அவரின் வீட்டுக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

இது இராணுவபுலனாய்வாளர்களின் திட்டமிட்டசதி என்று அஞ்சப்படுகிறது.

மேலதிக விபரம் விரைவில் அறியத்தரப்படும்...

ad

ad