தமிழ் மக்கள் முழு அளவில் வாக்களிப்பில் கலந்து கொண்டு தமிழ் தேசியத்துக்கு வாக்களிக்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள்
வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் வாக்களிப்பில் கலந்து கொள்ளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.