-

25 ஜன., 2014

பேஸ்புக் காதலனிடம் பணத்தை பறிகொடுத்த இளம் பெண் - கண்டியில் சம்பவம்
சமூக வலைத்தளமான பேஸ்புக் மூலம் அறிமுகமாகிய காதலனிடம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை இழந்த இளம் பெண் கண்டி பொலிஸாரிடம் சம்பவம் குறித்து முறைப்பாடு செய்துள்ளார்.கண்டி -தெய்யன்வெல போதியங்கன மாவத்தை வசிக்கும் இளம் பெண்ணொருவர்
பருத்தித்துறையில் தரம் 8 பாடசாலை மாணவி சடலமாக மீட்பு! பண்ணைக் கடலில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
வடமராட்சி பிரதேசத்தில், பருத்தித்துறை, மாதனையைச் சேர்ந்த முருகதாஸ் பத்மபிரியா (வயது 13) என்ற பாடசாலை மாணவி நேற்று வியாழக்கிழமை  மாலை அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
ஓரின சேர்க்கைகான அழைப்பே மகனின் மரணதண்டனைக்கு காரணம்: தாயார் கதறல்

தன்னுடைய மகனை ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்த முனைந்ததன் காரணமாகவே கொலையாளியாக்கப்பட்டு, கொல்லப்பட்டுள்ளான் என டுபாயில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிருஸ்பிள்ளையின் தாயார் தெரிவித்தார்.
தனது மகனை காப்பாற்ற யாரும் முன்வராத நிலை தொடர்பிலும்

24 ஜன., 2014



மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரரான லியோனல் மெஸ்சி, தனது 400வது போட்டியில் பங்கேற்றார்.
ஸ்பெயினில் கோபா டெல் ரே கால்பந்து தொடர் நடக்கிறது.இதன் காலிறுதி போட்டியின் முதல் சுற்றில் பார்சிலோனா, லெவன்டே அணிகள் மோதின.கடந்த 2004ம் ஆண்டு முதல் பார்சிலோனா கிளப் அணியில் இணைந்து விளையாடி வரும் மெஸ்சி,
நுளம்புவலை கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி 12 வயது சிறுமி பலி! கிளி.வட்டக்கச்சியில் சம்பவம்!
நுளம்பு வலைக்கு கட்டுப்பட்டிருந்த கயிறு இறுகிய நிலையில் 12 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியில் இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவுக்கு கோத்தபாய கடும் கண்டனம்-BBC
இலங்கையில் உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வெளியாரின் தலையீடு தேவையில்லையென இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ச தெரிவித்துள்ளார்.
கோத்தபாய வாயை மூடாவிட்டால் அரசுக்கு ஆபத்து!- லலித் வீரதுங்க ஜனாதிபதியிடம் தெரிவிப்பு
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் வாயை அடக்குமாறும் இல்லாவிட்டால் அரசாங்கத்திற்கு ஆபத்து என்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கூறியுள்ளதாக அரசாங்க வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்னார் மனித புதைகுழியை பார்வையிடச் சென்ற செல்வம் எம்.பி. திருப்பி அனுப்பப்பட்டார்!
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தோண்டும் பணிகள் இன்று இடம்பெற்ற போது  அவ்விடத்தை பார்வையிடச் சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.
மணிசங்கர் அய்யர் தடித்த நாக்கை அடக்காவிடால் .... : ஹெச்.ராஜா
மணிசங்கர் அய்யர் தடித்த நாக்கை அடக்காவிட்டால், பா.ஜ.கவின் நேரடி தாக்குதலுக்கு ஆளாவார் என்றார் பா.ஜ.க மாநில துணைத் தலைவர் ஹெச்.ராஜா.
கட்சி கட்டுப்பாட்டைக் காக்கவே மு.க.அழகிரி தற்காலிகமாக நீக்கம்: க.அன்பழகன் பேட்டி
மு.க.அழகிரி திமுக உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்கா-கமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய க.அன்பழகன், கட்சி கட்டுப்பாட்டைக் காக்கவே திமுகவில் இருந்து மு.க.அழகிரி தற்காலிகமாக நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். கட்சி கட்டுப்பாட்டை காப்பாற்ற, யாரும் குறைக்காமல் தடுக்க, முறைப்படுத்த தலைமை கழகத்தினுடைய எண்ணமாக இந்த அறிக்கை வெளிவருகிறது என்றார்.
திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டது ஏன்? : தலைமைக்கழகம் விளக்கம்
கட்சி கட்டுப்பாட்டை மீறியதால், மு.க.அழகிரி மீது திமுக தலைமைக்கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. திமுக உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மு.க.அழகிரி நீக்கம்

திமுகவில் இருந்து நீக்கப்பட்டார் மு.க.அழகிரி
 

கட்சி கட்டுப்பாட்டை மீறியதால், மு.க.அழகிரி மீது திமுக தலைமைக்கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. திமுக உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மு.க.அழகிரி நீக்கம் என்று அறிவித்துள்ளது.  திமுகவின்
சுவிஸ் பாசல் விளையாட்டு வீரர் சலா செல்சீக்கு மாறுகிறார் 

எகிப்து நாட்டு 21 வயதேயான இளம்வீரர் மொகமத் சலா உடனடியாகவே எப் சீ செல்சீ கழகத்துக்கு விளையாடுவதற்காக ஒப்பந்தம் ஆகி உள்ளார் கடந்த ஐரோப்பிய சம்பியன் லீக் போட்டிகளில் பலம் மிக்க செல்சீக்கு  எதிராக 3 கோல்களை அடித்து இரண்டு தடவையும் பாசல் கழகம் வெல்வதற்கு காரணமாக இருந்த சலா இனை 16.5 மில்லியன் பிராங்  மூலம் மாற்றி உள்ளார்கள் செல்சீ கழகத்தினர் .
யுத்த காலத்தில் சில குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கினோம்: மட்டக்களப்பில் கோத்தபாய தெரிவிப்பு
யுத்தம் நடைபெற்ற காலங்களில் சில குழுக்களுக்கு நாங்கள் ஆயுதங்களை வழங்கியிருந்தோம். அதன் பின்னர் வழங்கப்பட்ட ஆயுதங்களை மீளப் பெற்றதன் காரணமாக எங்களால் சமாதானத்தை நிலைநாட்ட முடிந்தது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்தார்.
திருச்சியில் நடைபெற உள்ள தி.மு.க., மாநாட்டு பணிகளை பார்வையிட்ட மு.க. ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
திருச்சியில் நடைபெற உள்ள தி.மு.க., மாநாடு வெற்றி மாநாடாக அமையும். பார்லிமென்ட் தேர்தல் நடைபெற உள்ளதால் மாநாடு திருப்பு முனையாக அமையும். தி.மு.க., ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டதால், சிவாஜி சிலை அகற்றப்படுகிறது. சிலை அகற்றப்படும் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்வர். தி.மு.க., கூட்டணிக்கு தே.மு.தி.க., வருவது தொடர்பாக பொறுத்திருந்து பாருங்கள் என கூறினா
மன்னார் புதைகுழியிலிருந்து இதுவரை 44 எலும்புக் கூடுகள் மீட்பு 
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள மனித புதை குழியிலிருந்து இன்றும் ஒரு மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மன்னார் நீதவான் ஆனந்தி
நிபந்தனைகளுடன் வடமாகாண சபை அமர்வுகளில் கலந்து கொள்ள கமலுக்கு நீதிமன்றம் அனுமதி 
நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் ரெக்சியன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் க.கமலேந்திரனை எதிர்வரும் மாகாணசபை

பெண் போலீசை கள்ளக்காதலனுடன் கையும், களவுமாக பிடித்த கணவர்! கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்!
சேலத்தைச் சேர்ந்தவர் சிவா (25). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:–
பெண் போலீசை கள்ளக்காதலனுடன் கையும், களவுமாக பிடித்த கணவர்! கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்!
சேலத்தைச் சேர்ந்தவர் சிவா (25). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:–
திருப்பதியில் மகளுடன் ரஜினி தரிசனம்
நடிகர் ரஜினிகாந்த், அவரது மகள் ஐஸ்வர்யா ஆகியோர்  திருமலைக்கு வந்தனர். திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கினர். அவர்கள் 2 பேரும்  இரவு ஏழுமலையான் கோவிலுக்கு சென்றனர். அவர்களை தேவஸ்தான அதிகாரிகள்

ad

ad