முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி இன்று தனது 63வது பிறந்தந்த நாளை கொண்டாடினார். நடிகர் ரஜினிகாந்த், அழகிரியை தொடர்பு கொண்டு, வாழ்த்துகூறினார்.
நடிகைகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை: ஆளும் கட்சி தீர்மானம் - ஐ.தே.கட்சியில் மற்றுமாரு ஆளும் கட்சி உறுப்பினர் இணைவு
மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை கோரி விண்ணப்பித்த தொலைக்காட்சி நடிகைகள் எவருக்கும் வேட்புமனுக்களை வழங்குவதில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளதாக நம்பதகுந்த தரப்பு தகவல்கள் தெரிவித்தன.
பேரறிவாளன், முருகன், சாந்தன் மரணதண்டனையை ரத்து செய்க!- உச்சநீதிமன்றில் ராம் ஜெத்மலானி வாதம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு இருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரித் தொடுத்து இருந்த ரிட் மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி நீதியரசர் சதாசிவம்,
ஜயவர்தனவின் இரட்டைச் சதத்தால் தோல்வி நெருக்கடியில் பங்களாதேஷ்
இலங்கையுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் முன்றாவது நாள் முடிவின்போதே பங்களாதேஷ் அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மஹேல ஜயவர்தனவின் இரட்டைச் சதத்துடன் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 498 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.
மிர்பு+ரில் நடைபெற்றுவரும் போட்டியின் மூன்றாவது நாளான நேற்று 375
82 நாடுகளின் தூதுவர்களுக்கு டில்லியில் இலங்கை விளக்கம்
தற்போதைய நிலைமை, LLRC பரிந்துரை அமுலாக்கம், மனித உரிமை முன்னெடுப்புகள், புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் ஜP.எல், நிமல் சிறிபால டி சில்வா விரிவாக எடுத்துரைப்பு
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு புதுடில்லி சென்றிருக்கும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், 82
கைப்பையினுள் மறைத்து வெளிநாட்டு நாணயத்தாள் கடத்தும் முயற்சி முறியடிப்புவிமான நிலையத்தில் பெண் கைது
தனது கைப்பையில் மறைத்து பெருந்தொகை வெளிநாட்டு நாணயத்தாள்களை கடத்திய இலங்கை பெண் ஒருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் நேற்று இரு யானைக்குட்டிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் வழங்கப்பட்டன. ‘கண்டுல’, ‘அபீத’ என்ற பெயர்களையுடைய இந்த யானைக்குட்டிகளை கையளிக்கும் நிகழ்வு அலரி மாளிகையில் நடந்தபோது எடுக்கப்பட்ட படம். அருகில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இராணுவத்தளபதி லெப். ஜெனரல் தயா ரத்னாயக்க ஆகியோர் காணப்படுகின்றனர்.
தமிழர் பேரவையினர் பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவருடன் சந்திப்பு
லண்டனில் பிரித்தானிய தமிழர் பேரவையினர் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எட் மிலிபான்ட்டைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
நில அபகரிப்பு மாநாட்டில் பங்கேற்க த.தே.கூ,மற்றும் த.தே.ம.மு குழு லண்டன் விஜயம் கூட்டமைப்பினரின் கருத்துக்கள்.
பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடில் நில அபகரிப்புக்கெதிரான மாபெரும் மாநாட்டில் கலந்து கொள்ள தாயகத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் லண்டனுக்கு விஜயம் செய்துள்ளனர்
இன்று மு.க.அழகிரி பிறந்த நாள் விழா: மதுரையில் 10 ஆயிரம் பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு
மதுரை பசுமலையில் உள்ள இன்ப இல்லம் முதியோர் காப்பகத்துக்கு நன்கொடையாக ஆம்னி வேனை வழங்குகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி. உடன், முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன் உள்ளிட்டோர்.
அண்ணன் அழகிரியின் பின்னால் துணை நிற்பேன்; ஒருநாளும் பின்வாங்க மாட்டேன்: நடிகர் நெப்போலியன்முன்னாள் மத்திய இணை அமைச்சரும், தற்போதைய எம்.பியுமான நடிகர் நெப்போலியன், இன்று இரவு விமானம் மூலம் மதுரை சென்றார். அவர், மு.க.அழகிரி இல்லத்திற்கு சென்று, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மிகவும் அதிர்சிகரமான தகவல், நாகரீகம் என்ற பெயரில் நகரங்கள் நரகங்களாகிக் கொண்டிருக்கின்றன .இது போன்ற கல்லாச்சார சீரழிவுகளை கண்டு வேதனைப்படுகின்றோம்..தமிழன்
லேட்டஸ்ட் நியூஸ் மு க அழகிரிக்கு 3 எம் பி க்கள் நேரடியாக வாழ்த்து
நெப்போலியன் ,சித்தீக்,கே,பீ,ராமலிங்கம் ஆஅகிய எம் பி க்கள் நேரடியாக வாழ்த்து சொன்னார்கள்.அழகிரியின் சொல்லுக்கு கட்டுப் படுவேன் என நெப்போலியன் கூறினார்
Bangladesh 232 & 35/1 (9.0 ov)
Sri Lanka 730/6d
Bangladesh trail by 463 runs with 9 wickets remaining