நாளை ஆதரவாளர்கள் கூட்டம் இன்று அழகிரி ஆதரவாளர்கள் ஏற்படுத்திய பரபரபப்பு -
’கலைஞர் திமுக’ என்ற பெயரில் சுவரொட்டி
தி.மு.க.வின் தென் மண்டல அமைப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி எம்.பி. சமீபத்தில் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அது முதல் தி.மு.க.