2ஜி பெக்ட்ரம் ஊழல் வழக்கில், திமுக தலைவர் கருணாநிதியின் மனைவியும், கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதராருமாகிய தயாளுஅம்மாளுடிவிற்கு புதிய சம்மன் ஒன்றை அமலாக்க பிரிவு அதிகாரிகள் இன்று அனுப்பியுள்ளனர். ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.