-
17 மே, 2014
தமிழகத்தில் தோல்வியைத் தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பல முக்கிய வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
இந்தியா முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பல முக்கிய கட்சியை சேர்ந்த பிரபல வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
இந்தியா முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பல முக்கிய கட்சியை சேர்ந்த பிரபல வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
அவர்களின் பெயர் மற்றும் தொகுதி விவரம் பின் வருமாறு:
1. வைகோ (விருதுநகர் தொகுதி)
2. திருமாவளவன் (சிதம்பரம் தொகுதி)
3. தயாநிதி மாறன் (மத்திய சென்னை தொகுதி)
4. டாக்டர் கிருஷ்ணசாமி ( தென்காசி தொகுதி)
5. ஆ. ராசா (நீலகிரி தொகுதி)
6. எல்.கே.சுதீஷ் (சேலம் தொகுதி)
7. காரத்திக் சிதம்பரம் ( சிவகங்கை தொகுதி)
8. எச்.ராஜா (சிவகங்கை தொகுதி)
9. திருநாவுக்கரசர் (இராமநாதபுரம் தொகுதி)
10. மணிசங்கர் ஐயர் (மயிலாடுதுறை தொகுதி)
11. ஈவிகேஎஸ். இளங்கோவன் (திருப்பூர் தொகுதி)
12. இல.கணேசன் ( தென் சென்னை தொகுதி)
13. டி.ஆர். பாலு ( தஞ்சாவூர் தொகுதி)
14. பாரி வேந்தர் ( பெரம்பலூர் தொகுதி).
16 மே, 2014
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வரலாறு காணாத மகத்தான வெற்றியை வழங்கிய தமிழக மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 3.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தியுள்ளார்.
இதனிடையே நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், கொள்கை அடிப்படையில் போட்டியிட்டும் வெற்றி கிடைக்கவில்லை என்றார்.
மக்கள் அளித்த தீர்ப்பை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்கிறது என்று கூறிய சோனியா, புதிதாக அமைய இருக்கும் அரசுக்கு காங்கிரஸ் கட்சி வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறது என்றார்.
மேலும், காங்கிரஸ் கட்சி மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் கூறினார்.
இதனிடையே நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், கொள்கை அடிப்படையில் போட்டியிட்டும் வெற்றி கிடைக்கவில்லை என்றார்.
மக்கள் அளித்த தீர்ப்பை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்கிறது என்று கூறிய சோனியா, புதிதாக அமைய இருக்கும் அரசுக்கு காங்கிரஸ் கட்சி வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறது என்றார்.
மேலும், காங்கிரஸ் கட்சி மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் மத்திய அமைச்சர் நாராயணசாமி தோல்வியடைந்துள்ளார். என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. சார்பில் வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தனர். இதில், என்.ஆர்.காங்கிரசுக்கும், காங்கிரசுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.
இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இதில் 60,854 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரும், மத்திய அமைச்சருமான நாராயணசாமி தோற்கடித்து, என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்:
ராதாகிருஷ்ணன் (என்.ஆர்.காங்கிரஸ்) & 2,55,826
நாராயணசாமி (காங்கிரஸ்) & 1,94,972
ஓமலிங்கம் (அ.தி.மு.க.) & 1,32,657
நாஜிம் (தி.மு.க.) & 60,580
அனந்தராமன் (பா.ம.க.) & 22,754
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. சார்பில் வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தனர். இதில், என்.ஆர்.காங்கிரசுக்கும், காங்கிரசுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்:
ராதாகிருஷ்ணன் (என்.ஆர்.காங்கிரஸ்) & 2,55,826
நாராயணசாமி (காங்கிரஸ்) & 1,94,972
ஓமலிங்கம் (அ.தி.மு.க.) & 1,32,657
நாஜிம் (தி.மு.க.) & 60,580
அனந்தராமன் (பா.ம.க.) & 22,754
இசைக் கலைஞர்கள்
இசைக் கலைஞர்கள்
பொன்.சுந்தரலிங்கம் -கர்நாடகம் ,விடுதலை கீதங்கள்
எஸ் .ஜி.சாந்தன் -விடுதலை கீதங்கள்
க.தாமோதரம்பிள்ளை -ஆசிரியர்
திருப்பூங்குடி வி.ஆறுமுகம் -வில்லிசை
சண்முகம்பிள்ளை -மிருதங்கம்
நடராச -வயலின்
க.வினசிதம்பி ஆசிரியர்
தா.இராசலிங்கம் .ஆசிரியர்
நா.தில்லையம்பலம் -ஆசிரியர்
கனகசுந்தரம் -ஆசிரியர்
சந்திரபாலன் ஆசிரியர்
தம்பி ஐயா-தபேலா
கனகலிங்கம் ஆசிரியர்
சண்முகலிங்கம் ஆசிரியர்
என்-ஆர்.கோவிந்தசாமி -நாதஸ்வரம் (இவரது தயார் புங்குடுதீவை சேர்ந்தவர் )
என்.ஆர்.சின்னராசா -தவில்
என்.ஆர்.சந்தனகிருச்ணன் -நாதஸ்வரம்
விமலாதேவி -ஆசிரியர்
ராஜேஸ்வரி -ஆசிரியர்
வாசுகி விக்னேஸ்வரன் -நாட்டிய நர்த்தகி
மஞ்சுளா திருநாவுக்கரசு -வயலின்
நீலகிரியில் 1,04,940 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி
தமிழகத்தில் நீலகிரி மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் 1,04940 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் - 4,63,700 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆ.ராசா - 3,58,760 பெற்று தோல்வியுற்றார்.
அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் - 4,63,700 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆ.ராசா - 3,58,760 பெற்று தோல்வியுற்றார்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் : வைகோ கருத்து
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அகில இந்திய அளவில் நரேந்திர மோடி ஆதரவு பேரலை மிகப் பெரும்பான்மையான மாநிலங்களில் வீசியதால் பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெறவும், தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரமிக்கத்தக்க மகத்தான வெற்றி பெறவும் வாக்காளப் பெருமக்கள் தீர்ப்பளித்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்று பிரதமர் பதவி ஏற்க இருக்கும்
திரு நரேந்திர மோடி அவர்களுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் வாக்காளப் பெருமக்கள் வழங்கி உள்ள தீர்ப்பை ஏற்பதுதான் ஜனநாயகம். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஊழலற்ற நேர்மையான அரசியலை வென்றெடுக்கவும், தன்னலமற்ற மக்கள் பொதுத்தொண்டை முன்னெடுக்கவும் உறுதிகொண்டு தொடர்ந்து பாடுபடும். இவ்வாறு கூறியுள்ளார்.
திமுகவுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு
காரணம் என்ன?நடிகை குஷ்பு பதில்
காரணம் என்ன?நடிகை குஷ்பு பதில்
சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கலைஞர் வீட்டுக்கு நடிகை குஷ்பு காலை 10.30 மணியளவில் வந்தார். சுமார் 20 நிமிடம் வரை கலைஞர் இல்லத்தில் இருந்த குஷ்பு, 10.50 மணிக்கு வெளியே வந்தார்.
அப்போது அவரிடம், தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு காரணம் குறித்து உங்கள் கருத்து என்ன? என்று நிருபர்கள் கேட்டனர்.
ஜெயலலிதாவுகு ரஜினிகாந்த் வாழ்த்து
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்று, தேசிய அளவில் 3வது இடத்திற்கு அதிமுக வந்துள்ளது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த், ஜெயலலிதாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அகில இந்திய அளவில் அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ள கட்சிகள்
அகில இந்திய அளவில் பாஜக 348, காங்கிரஸ் 68, அதிமுக 37, திரிணாமுல் காங்கிரஸ் 33, பிஜு ஜனதா தளம் 18, தெலுங்கு தேசம் 13, தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி 10, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.
விருதுநகர்: அதிமுக முன்னிலை: 3வது இடத்தில் வைகோ
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 65,532 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் ரத்தினவேலு 39,218 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 38,981 வாக்குகள் பெற்று 3வது இடத்தில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் 5 ஆயிரம் வாக்குகள் பெற்று 4வது இடத்தில் உள்ளார்.
எல்.கே.அத்வானி 1,18,281 வாக்குகள் முன்னிலை
குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதயில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி போட்டியிட்டார். 11.30 மணி நிலவரப்படி அவர் 1,18,281 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
2 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ராகுல்காந்தி முன்னிலை
காங்கிரஸ் கட்சி 40,927 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி 2,678 வாக்குகள் பெற்று 3வது இடத்தில் உள்ளது.
2 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலையில் உள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். காலை 11.12 மணி நிலவரப்படி 21,425 வாக்குகள் பெற்று அவர் 2 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளர் ஸ்மிருதி ராணி 19,246 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி 4,960 வாக்குகள் பெற்று 3வது இடத்தில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி 1,113 வாக்குகள் பெற்றுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)