17 மே, 2014

தமிழகத்தில் தோல்வியைத் தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பல முக்கிய வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
இந்தியா முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பல முக்கிய கட்சியை சேர்ந்த பிரபல வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
அவர்களின் பெயர் மற்றும் தொகுதி விவரம் பின் வருமாறு:
1. வைகோ (விருதுநகர் தொகுதி)
2. திருமாவளவன் (சிதம்பரம் தொகுதி)
3. தயாநிதி மாறன் (மத்திய சென்னை தொகுதி)
4. டாக்டர் கிருஷ்ணசாமி ( தென்காசி தொகுதி)
5. ஆ. ராசா (நீலகிரி தொகுதி)
6. எல்.கே.சுதீஷ் (சேலம் தொகுதி)
7. காரத்திக் சிதம்பரம் ( சிவகங்கை தொகுதி)
8. எச்.ராஜா (சிவகங்கை தொகுதி)
9. திருநாவுக்கரசர் (இராமநாதபுரம் தொகுதி)
10. மணிசங்கர் ஐயர் (மயிலாடுதுறை தொகுதி)
11. ஈவிகேஎஸ். இளங்கோவன் (திருப்பூர் தொகுதி)
12. இல.கணேசன் ( தென் சென்னை தொகுதி)
13. டி.ஆர். பாலு ( தஞ்சாவூர் தொகுதி)
14. பாரி வேந்தர் ( பெரம்பலூர் தொகுதி).