மக்களே ஜாக்கிரதை: பொலிஸ் சீருடையில் இரகசிய கமெரா |
சுவிஸ் பொலிசார் இனி சீருடைகளில் இரகசிய கமெராக்களை பொருத்திக் கொள்வார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. |
-
4 ஆக., 2014
திறைசேரி செயலருடன் விரைவில் சந்திப்பு ; என்கிறார் முதலமைச்சர்
புலம்பெயர் நாடுகளில் இருந்து பணத்தைப் பெற்று வடமாகாண சபையூடாக மக்களுக்கு வழங்குவதற்குப் போடப்பட்டுள்ள தடை தொடர்பாக திறைசேரி செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
காங்கிரஸ் அரசைப் போல் பாஜகவை நினைக்க வேண்டாம் - பொன்.ராதாகிருஷ்ணன்
காங்கிரஸ் அரசைப்போல் தற்போதைய மத்திய அரசை நினைக்கவேண்டாம். தவறு நடந்தால் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம் என்று இலங்கைக்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டத்தரணிகளை சந்தித்தார்கள் – மொரிசன்

நவுரு தீவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டத்தரணிகளை சந்திக்க அரசாங்கம் அனுமதிக்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டை குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் நிராகரித்துள்ளார்.
சுன்னாகம் மின்நிலைய கழிவு ஒயிலால் கிணறுகள் பாதிப்பு ; மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
சுன்னாகம் பிரதேசத்திலுள்ள கிணறுகளில் மின்சார நிலைய கழிவு ஒயில் கலந்து வருவது தொடர்பாக இன்று மாலை 4 மணியளவில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)