புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 டிச., 2014

அகதிகளுக்கான தற்காலிக வீசா வழங்கப் போகிறது அவுஸ்திரேலியா 
அகதிகளுக்கு தற்காலிக விஸா வழங்குவதற்கு அவுஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளது.


பிலிப் ஹியூக்ஸ் உடல் அடக்கம்; ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி
‘பவுன்சர்’ பந்து தாக்கி மரணமடைந்த அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்சின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. 
இந்தியன் சுப்பர் லீக் காற்பந்து
மும்பையை வென்றது எப் .சி.புனே சிட்டி

இந்தியன் சுப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) காற்பந்து போட்டியில் நேற்று முன்தினம் புனேயில் நடந்த 48 ஆவது லீக் ஆட்டத்தில் எப்.சி.புனே சிட்டி அணி 2-0
ஐஸ்கிறீமில் மலத் தொற்று? சுகாதார அமைச்சு கூறவில்லை அமைச்சர் சத்தியலிங்கம் விளக்கம்
யாழ்.மாவட்ட ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்களில் மலத் தொற்று உண்டு என வடமாகாண  சுகாதார அமைச்சு கூறவில்லை என வடக்கு


ஈழத்தில் இனப் படுகொலைகள் ஏற்க மறுத்தார் அவைத்தலைவர் சபையில் நேற்று கூச்சல் குழப்பம்
ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே என்ற பிரேரணையினை சபையில் எடுத்துக் கொள்ள  அவைத்தலைவர் அனுமதி மறுத்ததால்


நெடியவன் கைது?

தமிழீழ விடுதலைப் புலிகளின், திருகோணமலை புலனாய்வு பிரிவின் தலைவரான நெடியவன் என்றழைக்கப்படும் பேரின்பநாயகம் சிவபரன் என்பவரை
உண்ணாவிரதம் வாபஸ்: இலங்கை சிறையில் உள்ள 38 தமிழக மீனவர்கள் விடுதலை ஆவார்கள் என தகவல்?
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 38 தமிழக மீனவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர். 


போரின் போது தமிழர்கள் இழந்த உயிர்களைத் தவிர மற்றைய அனைத்தையும் மீண்டும் பெற்றுத் தவருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
இறுதிக்கட்ட போரின் போது இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்க நகைகள் உரியவர்களிடம் ஒப்படைகும் நிகழ்வு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

4 டிச., 2014

விடுதலைப்புலிகளின் புலனாய்வு உறுப்பினர் கைது
திருகோணமலை சாம்பல்தீவு சல்லி பிரதேசத்தில் வைத்து விடுதலைப்புலிகளின் புலனாய்வுப்பிரிவை சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக
வட மாகாண அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்த தீர்மானம்?
தமிழ் மக்களின் பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அமைக்கப்பட்ட வடக்கு மாகாண ஆட்சியின் அமைச்சரவையில்
வடமாகாணசபை இன்றைய அமர்வில் சிவாஜிலிங்கம் செங்கோலை வீசியதால் பரபரப்பு! - தமிழர்களின் வரலாற்றை திரிவுபடுத்தும் பாடப்புத்தகங்கள்
தன்னால் முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை. என கூறி வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்
ஐகோர்ட் உத்தரவால் 9 ஓட்டல்களில் தலப்பாகட்டு, தலப்பாக்கட்டி வார்த்தைகள் நீக்கம்

திண்டுக்கல் தலப்பாக்கட்டி நாயுடு பிரியாணி ஓட்டல் உரிமையாளர் நாகசாமி, சென்னை ஐகோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
சட்டசபையில் முதலமைச்சர் இருக்கை காலி : தனது பழைய இருக்கையிலேயே உட்கார்ந்தார் ஓ.பன்னீர்செல்வம்!
தமிழக சட்டசபை கூட்டம் காலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
madat.now-001


விளம்பரம் இல்லாமல் அமைதியாக  செய்து முடிக்கப்படும் சிறப்பான திட்டங்களின் வரிசையில் புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு நிலத்தடி நீர்த்தேக்கம் -சுவிஸ் கம்லபிகை பழைய மாணவர் சங்கத்தின் மற்றுமொரு திட்டத்தின் பாரிய வெற்றி 
மேற்படி திட்டத்தின்கீழ் மழைநீரை கடலுக்குள் செல்லவிடாமல் தடுக்கும் வகையில் புங்குடுதீவின் ஊரதீவு ஐயனார் கோவிலிருந்து நாகதம்பிரான் கோவில் வரையிலான பகுதியில் அணைபோன்று மணல் திட்டுக்களை அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிலிப் ஹியூக்ஸின் இறுதிச் சடங்கில் கதறிய கிளார்க் 
ஒவ்வொரு நிமிடமும் அவரது குரலை கேட்க அல்லது அவரது முகத்தை ஏதாவது மூலையில் பார்க்க காத்து இருக்கிறேன் என  பிலிப் ஹியூக்ஸ் இறுதி
தங்கம் வாங்க சென்ற தமிழர்கள் தவிப்பு 
 போரின் போது வடக்கு தமிழ் மக்களால் கைவிடப்பட்ட தங்க நகைகளின் ஒரு தொகுதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் இன்று கையளிக்கப்படும்
கற்குவாறி வீதியூடாக வான்பாய்கிறது குளம் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மாங்குளம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள ஆசைப்பிள்ளைகுளம் நேற்று முன்தினம் காலை தொடக்கம் வான்பாயத் தொடங்கியுள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு தேவை! ஐ.தே.கட்சி வேண்டுகோள்
ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு வழங்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வேண்டு கோள் விடுத்துள்ளது
13 ஆயிரத்துக்கு இன்னும் 13 ஓட்டங்களே தேவை 
இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார ஒரு நாள் போட்டி களில் 13 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல் கல்லை எட்ட இன்னும் அவருக்கு 13 ஓட்டங்களே தேவையாகவுள்ளன.
விடுதலைப் புலிகளை ஆதரித்தால் ம.தி.மு.கவை தடைசெய்ய நேரிடும் சு.சுவாமி மிரட்டல்

விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் ஆதரித்தால் ம.தி.மு.கவை தடைசெய்ய நடவடிக்கை எடுப்பேன் என்று பாரதீய ஜனதாகட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன்

ad

ad