புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2014

பதுளையில் நிலநடுக்கம் 600 குடும்பங்கள் வெளியேற்றம் 
பதுளை, ஹப்புத்தளை தம்பே தன்ன பிரதேசத்தில் உள்ள மவுசாக்கலை பெருந்தோட்டத்தின் சுமார் 600 தமிழ் தொழிலாளர் குடும்பங்கள்
ஐ.நா விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்க வேண்டும் பிரித்தானியா மீண்டும் வலியுறுத்தல்
இலங்கையில் இடம்பெற்ற போரில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில்
 பெண்கள் யாரும் உதவிக்கு வராததால் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த திருநங்கைகள்
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி நிர்மலா. ஆந்திராவில் வசித்து வரும் ராஜு நிறைமாத

ரஜினி ரசிகர்களின் புதிய கட்சி 

ரஜினிகாந்த் ரசிகர்கள் இணைந்து சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம் என்ற புதிய கட்சியை நேற்று தொடங்கினார்கள். திருப்பூரில் ரஜினிகாந்த் ரசிகர்கள்
சிதம்பரத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்துகணவனைக் கொலை செய்த மனைவிக்கு ஆயுள் 
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த அரியகோஷ்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (48). இவரது மனைவி சத்யா (36). சண்முகம் கடந்த 5
மகிந்தவுக்கு ஆதரவு வழங்கும் நிகழ்ச்சிகளை நிறுத்தவும்: அரச தொலைக்காட்சிகளுக்கு உத்தரவிட்ட தேர்தல் ஆணையாளர்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் நிகழ்ச்சிகளை நிறுத்துமாறு தேர்தல் ஆணையாளர் மகிந்த
எனது கண­வரைக் கொன்­ற­வருக்கு கூடிய தண்­டனை வழங்க வேண்டும்!- நகுலேஸ்வரனின் மனைவி சாட்­சியம்
எனது கண­வரை கொன்­ற­வரை சட்­டத்தின்முன் நிறுத்தி கூடிய தண்­டனை வழங்க வேண்டும் என மன்னாரில் சுட்டுக் கொல்லப்பட்ட
யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல நகரங்களை படம்பிடிக்கும் கூகிள்
இலங்கையின் வீதி தோற்ற விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கையை கூகிள் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

12 டிச., 2014

புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட நபர் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படும் போது,கதற கதற நாடு கடத்தப்படும் இந்த நபர் யார்? எங்கு? எப்போது?
புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்ட நபர் சொந்த நாட்டிற்கு திருப்பி அழைக்கப்படும் போது கதற கதற நாடு கடத்தப்படும் இந்த நபர் யார்?
10 குஜராத்திகளை கொன்றிருந்தால் மோடி, ராஜபக்சவுக்கு ராஜமரியாதை கொடுப்பாரா? - வைகோ ஆவேசம்
10 குஜராத்திகளை கொன்றிருந்தால் மோடி இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு ராஜமரியாதை? என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
செங்கோல் வீசிய விவகாரம்; அவையில் காரசார விவாதங்கள்
newsசபையின் சிறப்புரிமையினை மீறும் வகையில் செயற்பட்ட உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபையில் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கொண்டுவந்த அவசர பிரேரணையினையடுத்து சபையில் குழப்பம் ஏற்பட்டு பின்னர் ஓய்ந்தது.
மைத்திரி ஆட்சி அமைத்தால் தமிழீழம் மலர்வது உறுதி 
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆட்சிப் பீடமேறினால், தமிழீழம் மலரும் ஊல ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் பிரதிப் பொதுச்
அத்துருகிரியவில் விமான விபத்து; நான்கு பேர் பலி 
news
கொழும்பின் புறநகர்ப் பகுதியான அத்துருகிரிய, ஹோகந்தரவில் விமானமொன்று  விபத்துக்குள்ளாகியுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான அன்டனோவ் 32 ரக விமானமே இன்று காலை விபத்துக்குள்ளா
கொக்குவில் காமாட்சி வெற்றி

கொக்குவில் காமாட்சி விளையாட்டுக் கழகத்திற்கும் கொழும்பு ஆனந்தா கிரிக்கெட் கழகத்திற்குமிடையிலான கிரிக்கெட் போட்டியில் சு
இந்தியன் சுப்பர் லீக் காற்பந்து : இறுதிப்போட்டியில் கொல்கத்தா
ஐ.எஸ்.எல். காற்;பந்தின் 55ஆவது லீக் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா- கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 
ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே! அடுத்த வருடம் பிரேரணை நிறைவேற்றம்
ஈழத்தில் நடைபெற்றது இனப் படுகொலையே என்ற பிரேரணை அடுத்த வருடம் வடமாகாண சபையில் நிறைவேற்றப்படும்
றணிலையும் இணைப்பேன் ஒரு கோப்பை தேநீர் போதும் என்கிறார் ஜனாதிபதி மகிந்த
நீங்கள் எங்கள் செயலாளரை எடுத்தால் நாங்களும் உங்கள் செயலாளரை எடுப்போம். திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு ஒன்றும் கொடுக்கவில்லை. 
அரசியல் சாசன திருத்தத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு ஜனாதிபதி திட்டம்
அரசியல் சாசனத் திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தத் தயார் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கட்சி மாறிய தியாகராஜாவிற்கு எதிராக நடவடிக்கை! – கி.துரைராஜசிங்கம்
அம்பாறை மாவட்ட தமிழர் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரான வை.தியாகராஜா இக்கட்சியில் இருந்து விலகி ஆளும்
அரசாங்கத்தில் இருந்து 4 பேர் இன்று கட்சி மாறுவர்? - 10 நாட்களில் அரைவாசியினர் வந்துவிடுவர்!- மைத்திரி
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பதற்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்படும். எனவே நாளை அரசாங்கத்துக்கு

ad

ad