றிஷாட்டுக்கு மருந்து கட்டுவேன் வைத்தியம் பார்ப்பேன் என்றும் மட்டக்களப்பில் ஐ.தே.க.ஒரு ஆசனமும் பெறாது என்றும் மட்டக்களப்பில் அமீர் அலி மற்றும் ஹிஸ்புல்லா
-
9 ஆக., 2015
இலங்கைமீது பொருளாதாரத் தடை,போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச புலன் விசாரணை மோடியிடம்ஜெயலலிதா
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்க ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்திய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும்
மதுபான ஆலையை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 55 பேர் கைது
கந்தர்வகோட்டை அருகே மதுபான ஆலையை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 55 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.
அடிவயிற்றிலும் முதுகிலும் தாக்கினேன்! விழுந்தவள் மீண்டும் எழவே இல்லை! கார்த்திகாவின் காதலன் வாக்குமூலம்
நான் அவளை அடித்தேன்.... உண்மைதான் சேர்...... அன்று காலை ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையிலேயே அவளை நான் அடித்தேன்...... அவளது அடிவயிற்றிலும் முதுகிலும் பல
தமிழினத்தின் மீது மீண்டுமொரு திட்டமிட்ட அழிவுக்கு இடம்கொடுக்க முடியாது: த.தே.கூ தலைவர்கள் கூட்டாக தெரிவிப்பு
தமிழினத்திற்கு எதிராகத் திட்டமிட்டு இழைக்கப்பட்ட அநீதிகள் மீண்டுமொருமுறை நடைபெறாமல் இருக்கவேண்டும் எனில் உண்மை கண்டறியப்பட வேண்டும். பொறுப்புக்கூற
ஜனாதிபதி மைத்திரியை ஒரு ஜனநாயகவாதியாக கருதுகின்றேன்: சம்பந்தன்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஒரு ஜனநாயகவாதியாக நான் கருதுகின்றேன். அவரது செயற்பாடுகளும் அவ்வாறாகவே அமைந்துள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எனக்கு ஒத்துழைப்பு தருவது குறைவு! கூட்டமைப்பு வேட்பாளர் சாந்தி
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் எனக்கு ஒத்துழைப்பு தரவில்லை. ஆனால் தமிழரசுக் கட்சி எனக்கு முழு ஒத்துழைப்பை தருகின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்
8 ஆக., 2015
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தைக் கூட்ட தடை நீட்டிப்பு news கட்சித் தலைவர் மைத்ரிபால சிறிசேனவின் அனுமதியின்றி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டங்களை கூட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று நீட்டித்துள்ளது. நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தை கூட்டுமாறு மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் வலியுறுத்திவரும் நிலையில் இந்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பிரசன்னா சோழன்காரச்சி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தடை உத்தரவு இன்று முடிவுக்கு வந்த நிலையில்இ வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதுஇ வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரான அனுர பிரியதர்ஷன யாப்பா சார்பில் ஆஜரான வழக்கறிஞர்இ பதில் மனு தாக்கல்செய்வதற்குக் கால அவகாசம் கோரினார். இதையடுத்து 24 ம் தேதிவரை அவகாசம் கொடுத்த நீதிபதிஇ தடை உத்தரவையும் அதுவரை நீட்டிப்பதாக அறிவித்தார். கட்சி விதிகளின்படிஇ மத்தியக் குழுக் கூட்டத்தை அழைக்கும் அதிகாரம் தலைவருக்கு மட்டுமே வழங்கப்பட்டிருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கட்சித் தலைவரின் அனுமதியின்றி இந்தக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டிய மனுதாரர்இ இந்தக் கூட்டங்களை நடத்துவது சட்ட விரோதமானதென்று தீர்ப்பளிக்குமாறு கோரி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
கட்சித் தலைவர் மைத்ரிபால சிறிசேனவின் அனுமதியின்றி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டங்களை கூட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை கொழும்பு மாவட்ட
அதிகாரப்பகிர்வை வழங்காத நாடுகளே இரண்டாகப் பிளவு
அதிகாரப்பகிர்வு இடம்பெற்ற நாடுகள் உலகில் பிரிந்ததாக இல்லை என்றும், அதிகாரப்பகிர்வை முன்வைக்காத நாடுகளே பிரிந்துள்ளன என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும்
சர்வதேச விசாரணையில் மாற்றமில்லை
எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர், எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச
7 ஆக., 2015
சிவாஜிலிங்கத்தின் சுயேச்சைக்குழுவின் அறிக்கை
குருநாகல் மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 14ம் இலக்கத்தில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையிலைான குழுவினரின் கேரிக்கைக்ள வருமாறு
ஐந்து மாணவர்கள் கடத்தல்- கடற்படைத்தளபதி கரன்னகொட கமாண்டர் முனசிங்கவிற்கு கட்டளையிட்டுள்ளார்!- கே.வி.
தெகிவளையில் 2008 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17ம் திகதி இரவு 10 மணியளவில் மூன்;று தமிழ் இளைஞர்களும் அவர்களது நண்பர்களான இரண்டு முஸ்லீம் இளைஞர்களும் பயணம்
கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவு கூட்டம் - 2016இல் அரசியல் தீர்வை பெற்றுத் தருவோம்: இரா. சம்பந்தன
"தமிழ் பேசும் மக்கள் வடக்கு, கிழக்கில் இம்முறை நல்லதொரு வெற்றியை ஈட்டித் தரவேண்டும். அப்படித் தருவார்களானால் 2016 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை
எமது தேசிய தலைவரின் கட்டளைக்காக நாம் முள்ளிவாய்க்கால் வரை சென்றோம்...! வடக்கு கல்வியமைச்சர் குருகுலராஜா
ஏழு வருடங்களுக்கு முன்னர் இதே மாதத்திலே எங்கள் மூட்டை முடிச்சுகளுடன் வாழ்விடங்களை விட்டு விலகிச் சென்றோம் என்பதை நினைவு கூரக் கடமைப்பட்டுள்ளேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)