புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 டிச., 2014

வெள்ளம்,மண்சரிவு அனர்த்தத்தால் 12 பேர் பலி 3,556 வீடுகள் நிர்மூலம்; 6 1/2 இலட்சம் பேர் பாதிப்பு

நாட­ளா­விய ரீதியில் நிலவும் சீரற்ற கால நிலை கார­ண­மாக 7 மாகா­ணங்­களில் 17 மாவட்­டங்கள் பாதிக்­கப்பட்­டுள்­ள­துடன் 12 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

மலையகத்தில் கடும் மழை : போக்குவரத்து பாதிப்பு


ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியிலும் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதனால்  வாகன சாரதிகளை

புங்குடுதீவு துரைச்சாமி வித்தியாலய ஸ்தாபகரின் திருவுருவப்படம் கையளிப்பு

புங்.சேர் துரைசுவாமி வித்தியாலயம்-ன் படம்.
பாடசாலையின் ஸ்தாபகரும், பாடசாலை அமைப்பதற்கு தனது காணியையும் வழங்கியவருமான அமரர் சுப்பையா செல்லத்துரை ( முத்தையா) அதிபர் அவர்களின் திருஉருவப்படத்தை பாடசாலை அதிபரிடம் பாடசாலை பழைய மாணவர்கள் வழங்கினார்கள்.

ஆ ழிப்பேரலையின் பின்னான கடந்த பத்தாண்டில் சிறிலங்காவில் தனது அதிக நிதியை முதலீடு செய்து மேற்குலகின் இடத்தை சீனா தன்வசமாக்கியுள்ளது

மற்றையவர்களைப் பொறுத்தளவில் சீனாவால் சிறிலங்காவுக்கு வழங்கப்படும் நிதியுதவி என்பது எரிச்சலை உண்டுபண்ணுகிறது.

ஈபிஆர்எல்எவ் பத்மநாபா அணியும் மைத்திரிக்கு ஆதரவு

சிறிலங்கா அதிபர் தேர்தலில், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு அளிக்க தீர்மானித்துள்ளதாக

இதொகாவும் உடைகிறது – மைத்திரி பக்கம் பாய்ந்தார் உபதலைவர்

cwc


இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமார் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து முக்கிய அமைச்சர் ஒருவர் இன்று விலகுவார்

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கு இன்னமும் 13 நாட்களே உள்ள நிலையில், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து முக்கிய அமைச்சர் ஒருவர் இன்று விலகுவார்

வவுனியா தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பிரதேச சபை உறுப்பினர்கள் மூவர் மகிந்த அரசு பக்கம் தாவினர்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபையின் உறுப்பினர்கள் மூவர், ஐ.தேக. உறுப்பினர்

பாலசந்தர் எங்கள் காலவேந்தர்-அ.பகீரதன்



பாலசந்தர்
எங்கள் படவுலகில்
முடிசூடா வேந்தர்
தமிழிற்கு அகரம் போல்
சினிமாவிற்கு சிகரம்
கேபி எனும் அந்த உயரம்-அதை 
இழந்தது பெருந் துயரம்
இரசிகர்களின்
இதயத் துடிப்பறிந்த
சினிமா வைத்தியர்

மத்திய அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் பாராட்டு

முதலீட்டாளர்களை ஈர்க்க மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளார். 

லாகூர் சிறையை தகர்க்க தீவிரவாதிகள் சதி: பாகிஸ்தான் பாதுகாப்பு படை முறியடித்தது

பாகிஸ்தானில்  50 க்கும் மேற்பட்ட தூக்கு தண்டனை தீவிரவாதிகள் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் காட் லாக்ப்த் சிறையை தகர்க்கும் 

மெல்போர்ன் டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் குவிப்பு

இந்தியாவுக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி  முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் குவித்துள்ளது.

ஜார்க்கண்ட் முதல்வராகிறார் ரகுபர் தாஸ்

ராஞ்சி: ஜார்கண்ட்டின்  புதிய முதல்வராக  பழங்குடியினத்தைச் சாராத   ரகுபார் தாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.ஜார்க்கண்ட் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் பழங்குடி இனத்தவர்கள் என்பதால் பாபுலால் மராண்டி, அர்ஜுன் முண்டா, சிபு சோரன், மதுகோடா, ஹேமந்த் சோரன் என்று 5

யாழில் கிரிக்கெட் பயிற்சி முகாம்


 யாழில் அனைத்து பாடசாலையிலுமுள்ள 13-19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான பயற்சி முகாம் ஒன்று யாழ்.மத்திய கல்லாரியில் எதிர்வரும் 28,29 ஆம் திகதிகளில்

பிரபாகரன் அன்று சொன்னது இன்று நடக்கிறது


newsநடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச நிச்சயமாக தோல்வி அடைவார் என ஐக்கிய சோசலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சிறிதுங்க ஜனசூரிய தெரிவித்தார்.

போடோ தீவிரவாதிகளை கூண்டோடு ஒழிக்க ஆபரேசன் ஆல் அவுட்! மத்திய அரசின் அதிரடி நடவடிக்க

 தாக்குதல் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதில் 8 ஆயிரம் வீரர்கள் ஈடுபட உள்ளனர். இந்த நடவடிக்கை குறித்து சீனா, மியான்மர் ஆகிய

16 அமைச்சர்களுக்கு இமெயில் மூலமாக மிரட்டல்: மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு


ராஜஸ்தான் மாநில அமைச்சர்கள் 16 பேருக்கு தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உதய்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் குலாம் சந்த் கட்டாரியா, தீவிரவாதிகளின்

ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள வீட்டை அரசுக்கு தானமாக தந்த பெண்மணி




சர்வதேச முதியோர் தினவிழா வெள்ளிக்கிழமை வேலூர் மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள முதியோர் விடுதிகள் மற்றும் அனாதை

ஜெ., சொத்து மேல்முறையீட்டு வழக்கு : பவானிசிங் ஆஜராக திமுக எதிர்ப்பு



ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு ஜனவரி முதல்வாரத்தில் விசாரணைக்கு வர உள்ளது.  இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர்

சுனாமியின் போது ஏற்பட்ட கட்சிகளின் ஒற்றுமை பொதுவேட்பாளர் விடயத்திலும் ஏற்பட்டுள்ளது: சந்திரிக்கா

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவார் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ரணில், மைத்திரியின் வாக்குமூலங்கள் பதிவு

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மீது செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு இணங்க, பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும்

பிரித்தானிய புங்குடுதீவு நலன்புரி சங்கத்தால் நடாத்தப்பட்ட “காற்றுவழிக் கிராம 2014″ நிகழ்வு


DSC_0347பிரித்தானிய புங்குடுதீவு நலன்புரி சங்கத்தால் நடாத்தப்பட்ட “காற்றுவழிக் கிராம நிகழ்வு 2014″ கடந்த சனிக்கிழமை (20.12.2014) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.(படங்கள்,காணொளி )

மேலும் 15 மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் தேர்வு : அன்பழகன் அறிவிப்ப


தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டு வருகிறார்.

சென்னையில் 20 கோடி போதைபொருளுடன் 2 பெண்கள் கைது


சென்னையில் இருந்து இலங்கை வழியாக மலேசியா செல்லும் 'ஏர்லங்கா' விமானம் நேற்று இரவு 9.30 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது.

முதலாம் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய1000மாவது ஆண்டுவிழா! : வைகோ சிறப்புரை


சோழப் பெருவேந்தன் முதலாம் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1000மாவது ஆண்டைக் கொண்டாடும் வகையில் மறுமலர்ச்சி

ரேசன் கார்டுதாரர்களுக்கு 20 கிலோ அரிசியை முழுமையாக வழங்க அமைச்சர் உத்தரவு


உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சென்னை தங்கசாலையில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கை ஆய்வு மேற்கொண்டார். 

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நான்கு வருடங்களாக குறைப்பேன் - மைத்திரி


 நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து ஜனாதிபதியின் பதவிக்காலத்தை  நான்கு வருடங்களாக குறைப்பேன் என்று  எதிரணி பொதுவேட்பாளர்

பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வார் மகிந்த-ரிஷாட் பதியுதீன்


மகிந்த ராஜபக்ச பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராக இருக்கின்றார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்

வடக்கு - கிழக்கு நிலைவரம் ஆய்வு செய்கிறது அமெரிக்கா


ஜனாதிபதித் தேர்தல் அடுத்த மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வடக்கு - கிழக்குகள நிலைவரங்களை அறிந்து கொள்ளும்

கர்தினாலின் ஆதரவு மஹிந்தவுக்கா? மருமகளின் ராஜதந்திர பதவிக்கான நன்றிக் கடனா?


கொழும்பின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவை வெளியிடலாம்

நீதிமன்றம் பிடியாணை உத்தரவு! பகிரங்கமாக சிங்கப்பூர் சென்ற பிரதி அமைச்சர்


நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதியமைச்சர் ஒருவர் இன்று நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாக அறிவித்துள்ளார்.

பதுளையில் மண்சரிவு - ஐவர் பலி! 14 பேர் மாயம


பதுளையில் இடம்பெற்ற இருவேறு மண்சரிவுகளில் இருவர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
முத்துஹெட்டிகமவுக்கு வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்படவில்லை
பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவுக்கு நீதிமன்றத்தினால் பிடியாணை மட்டுமே பிறப்பிக்கப்பட்டிருந்தது. அவருக்கு வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கவில்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இன்று தெரிவித்துள்ளார்.
பிரதி அமைச்சர் பிடியாணை இருக்கும் நிலையில் வெளிநாடு சென்றமை குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று கொழும்பில் இடம்பெற்றது.
மைத்திரிபாலவை கைது செய்ய திட்டமிடும் ராஜபக்ஷவினர்
புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகள் வழங்கிய மில்லியன் கணக்கான வெளிநாட்டு பணத்தை தம்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில்
யாழில் மட்டுமே இடம்பெற்ற அதிசயம்: அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம்
புவியியல் ரீதியாக பல இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கும் மாவட்டமாக யாழ். மாவட்டமே விளங்குகின்றது. அதுமட்டுமல்லாது

ad

ad