சீனாவில் நில அதிர்வு : 367 பேர் சாவு சீனாவில் நில அதிர்வு : 367 பேர் சாவு
சீனாவின் யுனான் மாகாணத்தில் ஏற்பட்ட நில அதிர்வில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 367ஆக அதிகரித்துள்ளது.
இந்த நில அதிர்வு 6.1 ரிக்டர் அளவில் பதிவானதில் மேலும் 1,300 பேர் காயமடைந்துள்ளதாக சீன அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் இதன் மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.