16 செப்., 2015

வவுனியா-வடதாரகை அணிஎதிர்ஈகிள்ஸ் அணி ஆட்டம் சமநிலை

வவுனியா லீக்கின் முதற்தர அணிகளுக்கு இடையில் பண்டாரவன்னியன் வெற்றிக் கிண்ணத்துக்காக நடத்தப்பட்டுவரும் 7 வீர
ர்கள் பங்கு பற்றும் லீக் முறையிலான உதைபந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
இந்தத்தொடரில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மாலை 4.30மணிக்கு இடம்பெற்ற ஆட்டத்தில் யை த்து மோதிக் கொண்டது. இதில் இரண்டு அணியினரும் ஆட்ட நேர முடிவில் எதுவித கோல்களையும் பெறாததனால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது