மக்கள் நலக்கூட்டணி சார்பில் மாற்று அரசியல் எழுச்சு மாநாடு இன்று 26.1.2016 அன்று மாலை 5 மணி அளவில் மதுரை ஒத்தக்கடை புறவழிச்சாலையில் வைகோ தலைமையில் நடைபெறுகிறது. சிபிஎம் சார்பில் சீத்தாராம் யெச்சூரி,ஜி.ராமகிருஷ்னன், சிபிஐ சார்பில் சுதாகர் ரெட்டி, டி.ராஜா. இரா.முத்தரசன், விசிக சார்பில் திருமாவளவன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள்.