பிரான்சில் இனம்தெரியாதோர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரஞ்சுக் கிளைப் பொறுப்பாளர் பரமலிங்கம் படுகாயமடைந்தள்ளார்.
கடந்த வருடம் 18.05.2015 அன்றும் இவர் மீது கத்திக்குத்து இலக்காகி படுகாயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது