புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

19 மார்., 2020

வேட்புமனுவை தாக்கல் செய்தது கூட்டமைப்பு!

.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று காலை வேட்புமனுவை தாக்கல் செய்தது.
யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் கூட்டமைப்பு வேட்பாளர்கள் 10 பேரும் இன்று யாழ்ப்பாணம்
மாவட்ட செயலகத்துக்குச் சென்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளரும் பொதுமக்களும் தமது வருங்காலப் பிரதிநிதிகளுக்கு மலர்மாலை அணிவித்து அவர்களை மாவட்ட செயலகம் முன்பாக வரவேற்றனர்.