-

26 ஜூலை, 2025

இனஅழிப்புக்கு சர்வதேச நீதி கோரி நாளை வடக்கு, கிழக்கில் போராட்டம்! [Friday 2025-07-25 16:00]

www.pungudutivuswiss.com



இன அழிப்புக்குச் சர்வதேச நீதிகோரி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை போராட்டங்கள் நடைபெறவுள்ளன. வடக்கு கிழக்குச் சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் காலை 10 மணிக்கு சமநேரத்தில் இந்தப் போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.

இன அழிப்புக்குச் சர்வதேச நீதிகோரி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை போராட்டங்கள் நடைபெறவுள்ளன. வடக்கு கிழக்குச் சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் காலை 10 மணிக்கு சமநேரத்தில் இந்தப் போராட்டங்கள் இடம்பெறவுள்ளன

யாழ்ப்பாணம்-செம்மணி, கிளிநொச்சி கந்தசாமி கோவில், முல்லைத்தீவு மாவட்டச்செயலகம் அருகில், வவுனியா புதிய பேரூந்து நிலையம், மன்னார் நகரப்பகுதி, மட்டக்களப்பு காந்தி பூங்கா, அம்பாறை திருக்கோவில், திருகோணமலை சிவன் கோவில் ஆகிய இடங்களில் இந்தப் போராட்டங்கள் இடம்பெறவுள்ளன

ad

ad