-

10 டிச., 2025

www.pungudutivuswiss.comஉலகில் வாழ வேண்டிய மனிதன்

இலங்கையை சீர்குலைத்த இயற்கையின் பேரிடர் அனர்த்தங்களை ஈடு செய்ய உலகின் மிகப் பிரபலமான உதைபந்தாட்ட வீரன் " கிறிஸ்டியானோ
ரொனால்டா ( Cristiano Ronaldo) பத்து ( 10)
மில்லியன் அமெ‌ரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இலங்கைக்கு கிடைத்த தனிப்பட்ட நிவாரண உதவியில் இது மிகப்பெரும்
தொகையாகும்.
அநாமதேயமான முறையில் அதாவது பெயரிடப்படாத வகையில் இப் பாரிய உதவி இலங்கையின் அதிகார வங்கிக்கு வந்து சேர்ந்தது .
ஆனால் அதனை ஆய்வு செய்ததில் அது
Ronaldo வின் அறக்கட்டளை மூலமாக அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது
இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் Ronaldo, நான் உதைபந்தாட்டத்தின் பெருமையை அறிவதற்கு முன்னமே , மனிதநேயம் மற்றும் மனிதாபிமானம் ஆகியவற்றின்
ஆழத்தை அறிந்துள்ளேன் என்று கூறியுள்ளார்

ad

ad