தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் தலையிட கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க நேரடியாக தலையிடுமாறு கோரி பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
கொழும்பு வந்த சனல் 4 ஊடகவியலாளரால் கிலிகொண்ட சிறிலங்கா பாதுகாப்புத்தரப்பு |
பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர், சிறிலங்கா வந்துள்ளதாகத் கிடைத்த தகவலை அடுத்து, கடந்தவாரம் பாதுகாப்பு அதிகாரிகள், உச்சக்கட்ட விழிப்பு நிலையில் இருந்ததாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
சிறிலங்காவின் வடக்கில் பலர் பாலியல் தொழிலாளிகளாக மாறுகின்றார்களா? |
"சிறிலங்காவின் வடக்கில் இராணுவத்தினரின் நிலைகொள்ளல் அதிகரித்துள்ளமை, தெற்கிலிருந்து வடக்கில் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவதற்காக தொழிலாளர்கள் கொண்டுவரப்படுதல் போன்றன வடக்கில் பாலியல் தொழில் அதிகரிப்பதற்கான பொதுவான காரணங்களாகக் காணப்படுகின்றன" |