கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரின் கடை தீக்கிரை
யாழ். வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் ஆளும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரின் வர்த்தக நிலையம் இனம்தெரியாத நபர்களினால் இன்று அதிகாலை தீ மூட்டி எரிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில்