ஐ பீ எல் போட்டிகள் அட்டவணை வெளியீடு
7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான முதல் கட்ட அட்டவணை சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐ.பி.எல். கிரிக்கெட்