""ஹலோ தலைவரே.. … பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் கடந்த மூணு வருசமா நேரில் வந்து அஞ்சலி செலுத்தாத ஜெயலலிதா, இந்த முறை காமராஜர் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருக்காரே?''
-
21 ஜூலை, 2014
கடற்படை சிப்பாய்கள் எழுவருக்கும் பிணை ; சிறுவர் நீதிமன்றம் உத்தரவு
காரைநகர் சிறுமி வன்புணர்வுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 7 கடற்படை சிப்பாய்களையும் பிணையில் செல்ல யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
298 பேரின் சாவுக்கும் ரஷ்யாவே காரணம் : அமெரிக்கா சாடல்
மலேசிய பயணிகள் விமானம் MH17 உக்ரைன் நாட்டில் தாக்கி வீழ்த்தப்பட்டமைக்கு ரஷ்யா உதவியாக இருந்தமைக்கான பெரும் ஆதாரங்கள் உள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஒருமுறை உலகக் கிண்ணம் உடைந்து விட்டதா?

உலகக்கிண்ணம் வென்ற ஜேர்மனி உலகக்கிண்ண கொண்டாட்டங்களின் போது உலகக்கிண்ணத்தை உடைத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.நா விசாரணை குழுவிற்கு இந்தியாவும் கதவடைப்பு
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் இலங்கை மீதான சர்வதேச விசாரணைக்கு 5 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.
பரிதாப நிலையில் இங்கிலாந்து: வரலாறு படைக்குமா இந்தியா?
இந்தியா 2வது இன்னிங்ஸில் 342 ஓட்டங்கள் குவித்து இங்கிலாந்துக்கு 319 ஓட்டங்கள் இலக்காக வைத்துள்ளது.
20 ஜூலை, 2014
34 ஆவது மாநாட்டில் 14 தீர்மானங்கள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இந்த மாநாட்டில் 14 முக்கிய தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)