யாழ்.மாவட்டத்தை விட்டு வெளியில் வசிக்கலாம் .வெள்ளவத்தையில் காவல்துறை கணப்பின் கீழ இருக்க வேண்டும் .கமலேந்திரனுக்கு பிணை நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் தானியல் ரெக்சியனின் கொலையுடன் தொடர்புடைய வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித்
மானாட
மயிலாட, சூப்பர் சிங்கர்களுக்குப் போட்டியாக தமிழகத்தில் 'மோசடி’களும்
ஏகப்பட்ட சீஸன்களைத் தாண்டி ஓடிக்கொண்டே இருக்கின்றன. பாரீஸில் ஈஃபிள் டவரை
இரும்பு வியாபாரியிடம் விலைக்கு விற்ற 'அடேங்கப்பா டுபாக்கூர்’கள் உண்டு.
அதற்குச் சற்றும் சளைக்காமல் சென்னையின் எல்.ஐ.சி கட்டடத்தை விலை பேசிய
கில்லாடிகள் இங்கு உண்டு. செய்தி, சினிமா, அக்கம்பக்க அனுபவங்கள்... என
எவ்வளவுதான் 'அலர்ட்’ செய்தாலும், ஏரியாவாரியாக வருடம் முழுக்க புதுப் புது
பாணிகளில் நடந்துகொண்டே இருக்கின்றன 'சதுரங்க வேட்டை’ மோசடிகள். எந்த
விஷயத்தையும் அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டுமே. அப்படி
அச்சுவேலி கைத்தொழில் பேட்டை நேற்று சம்பிரதாயபூர்வமாக
திறந்து வைக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட படம். அமைச்சர்கள் பசில் ராஜபக்ஷ, டக்ளஸ்
தேவானந்தா மற்றும் ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,
இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சிங்ஹா ஆகியோர் காணப்படுகின்றனர்.
பட்டியலில் இல்லாத திருச்சி மாநராட்சிக்கு விருது ஏன்? ஜெயலலிதா தொகுதி என்பதாலா? திமுக கவுன்சிலர்கள் கேள்வி
10 மாநகராட்சிகளில் 5 மாநகராட்சிகளை தேர்வு செய்து, அதில் ஒரு மாநகராட்சிக்கு சுதந்திர தினவிழாவில் விருது
சேலம் மேட்டூர் வனப்பகுதியில் கைக் குண்டுகள் அடங்கிய ஆயுத குவியல்வீரப்பனுடையதா? அல்லது புலிகளுடையதா? ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது வீரப்பனுக்கா அல்லது தமிழீழ விடுதலைப்புலிகளுக்கா சொந்தமானது என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு