ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக சி.மகேந்திரன் போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் சி.மகேந்திரன் போட்டியிடுகிறார்.
தமிழ் மக்கள் அரைகுறை தீர்வை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்
தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான சர்வதேச மத்தியஸ்தத்தின் நேரடி கண்காணிப்பில் தீர்வினை தர வேண்டுமென வட மாகாண சபை உறுப்பினர் கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னதாக முஸ்லிம்களின் கரையோர மாவட்டத்திற்கான சட்ட ரீதியான அங்கீகாரத்தை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வர வேண்டுமென ஸ்ரீல.மு.கா. தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசீர் சேகுதாவூத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஜனாதிபதிக்கு நீண்ட கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார். இதனை நீங்கள் நிறைவேற்ற தாமதமானால்
யாழ் மாவட்ட பார ஊர்திகள் சங்கத் தில் 2 கோடி ரூபா மோசடி செய்திருப் பதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக ஊழல் ஒழிப்பு குழு செயலக த்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட பார ஊர்திகள் சங்கத்தின் பிரதிநிதிகள் இந்த முறைப்பாட்டை நேற்று பதிவுசெய்திரு ந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும்
ரகர் விளையாட்டு வீரர் வkம் தாஜூதீனின் மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப்பரிசோதனை அறிக்கையும், அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அறிக்கையும் ஒன்றுடன் ஒன்று வேறுபடுவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
தாஜூதீனின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதே குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இவ்வாறு அறிவித்துள்ளது.