-
16 அக்., 2015
வாழ்த்துக்கள் நடைபெறும் பொது நலவாய விளையாட்டு நிகழ்வில் பழு தூக்கும் போட்டியில்
வாழ்த்துக்கள்
நடைபெறும் பொது நலவாய விளையாட்டு நிகழ்வில் பழு தூக்கும் போட்டியில் டினோஜா வெங்கலப்பதக்கத்தையும்,
நடைபெறும் பொது நலவாய விளையாட்டு நிகழ்வில் பழு தூக்கும் போட்டியில் டினோஜா வெங்கலப்பதக்கத்தையும்,
தென்பகுதியில் வன்புணர்வு இடம்பெற்றால் மூன்று நாட்களுக்குள் மரபணு பரிசோதனை வடக்கில் ஏன் பலமாதக் கணக்காகின்றதுசந்தேகநபர்கள்
புங்குடுதீவு வித்தியா கொலைவழக்கு இன்றைய விசாரணை என்ன? வித்தியா சந்தேகநபர்கள், நீதிவானை நோக்கி
காதலுக்கு மரியாதை- மனைவியை காதலனுக்கு தாரை வார்க்கும் சென்னை என்ஜினீயர்
சினிமாவில் வரும் சம்பவம் போல நடந்த இந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம்
மேலும் முற்றுகிறது நடிகர்கள் பலப்பரீட்சை: ராதாரவியின் 10 கேள்விகள்
நடிகர் சங்க தேர்தலில், விஷால் அணிக்கு ஆதரவாக இருக்கும், பிரதான நடிகர்களை, தங்கள் பக்கம் திருப்பும் முயற்சியில் நடிகர் ராதாரவி களம் இறங்கி உள்ளார்.
சென்.ஹன்றிஸுக்கு முழுமையான வெற்றி
இளவாலை சென்.யஹன்றிஸ் கல்லூரிக்கும் சுன்னாகம் ஸ்கந்தவரோ தயாக் கல்லூரிக்கும் இடையே நடைபெற்ற 14வயது, 16 வயது, 1
அனைவருடனும் பகை வளர்த்துக் கொண்டு வினைத்திறனுடன் செயற்படுவது எவ்வாறு?
வடக்கு மாகாண முதலமைச்சர் எல்லோரையும் பகைத்துக் கொண்டு எவ்வாறு வடக்கு மாகாணசபையை வினைத்திறனுடனான சபையாக -மக்களுக்கு
அடையாளம் காணுமாறு கோரிக்கை
நாவற்குழிப் பகுதியில் ரயிலில் மோதுண்டு சாவடைந்த நபரின் சடலம் இதுவரை உரிமை கோரப்படாத நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின்
சினிமா பாணியில் பெண் கடத்தல்: 8 மணி நேரத்தில் மீட்டது பொலிஸ்
வடமராட்சி கம்பர்மலைப் பகுதியில் இளம் பெண்ணொருவர் சினிமாப் பாணியில் கடத்திச் செல்லப்பட்டு எட்டு மணி நேரத்தினுள், பொலிஸாரின்
தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்: பாண்டவர் அணி சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நாசர், பொன்வண்ணன், விஷால் உள்பட பாண்டவர் அணியினர்
கருணா கைதாவாரா .கருணாவிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை
முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணாவிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வருமாறு இன்றும் மஹிந்தவுக்கு அழைப்பு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு இன்று மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
5வது நாளாகவும் தொடர்கின்றது அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்!- இதுவரை 21 பேர் வைத்தியசாலைகளில் சேர்ப்பு
நல்லாட்சி அரசு பொதுமன்னிப்பில் தங்களை விடுதலை செய்யவேண்டும் எனக் கோரி, நாடு முழுவதிலும் உள்ள 14 சிறைச்சாலைகளில் தடுத்து
15 அக்., 2015
ஈழத்தமிழச்சியின் எழுச்சிக்குரல் சுவிஸ் பார் ஆளும் மன்றத்தில் ஓங்கி ஒலிக்கச் செய்வோம் (என் அன்புள்ளங்களே .வாசகர்களே இந்த தகவலை பகிர்ந்து எடுத்துச் சென்று பரப்பி உதவுங்கள் )
எதிர்வரும் 18 ஆம் திகதி சுவிற்சர்லாந்தின் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது என்பதை நாம் அறிவோம்.இருந்தாலும் சுமார் மூன்று தசாப்தங்களான எமது சுவிஸ் புலம்பெயர் வாழ்வில் முதன்முதலாக ஒரு ஈழத்து மங்கை போட்டியிடுகிறார் என்பதே புதிய தகவல்,மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு ,பரபரப்பு .இந்த தேர்தலில் பேர்ண் மாநிலத்தில் இருந்து சோஷலிச கட்சி வேட்பாளாராக களமிறங்கி இருக்கும் தர்சிகா கிருஷ்ணானந்தம் வடிவேலு ஏற்கனவே நமக்கு மிகவும் நன்கு அறிமுகமானவர் தான் . எமது இனத்துக்கான விடுதலை பயணத்தின் தற்போதைய இடைவெளிக்கு உலக அரங்கில் எம்மை அரசியல் மயப்படுத்த தவறி விட்டமை அல்லது போதாமை என்பதும் ஒரு முக்கிய காரணமாகும் . இனிவரும் காலங்களிலாவது இந்த குறையை நிவர்த்தி செய்ய வேண்டுமெனில் உலக நாடுகளின் அரசியலில் எம்மினத்தவரின் ஆளுமை இருந்தாக வேண்டும் . நாம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் ஜனநாயக ஆட்சி வட்டத்துக்குள் நாமும் உள்வாங்கபடவேண்டும் .பல நாடுகளில் செறிந்து வாழும் ஈழத்து தமிழருக்கு இந்த உள்வாங்கல் இன்னும் பதிவாகவில்லை என்பதே உண்மை .இந்த ஒரு நோக்கத்துக்காக எதிரகாலதிலாவது நாம் இந்த நாடுகளின் பாராளுமன்ற உள்ளூராட்சி மன்ற கதவுகளை திறக்க வேண்டும் . ஆம் எங்களால் முடியும் .திருமதி தர்சிகா அவர்கள் ஈழத்தில் பிறந்து சுவிசில் வேரூன்றி இரண்டு தலைமுறைகளுக்கு இணைப்பு பாலமாக வாழ்ந்துவருபவர் .சிறுவயது முதலே இவரது குடும்பம் தமிழின விடுதலைப்பணி ,சமூக சேவை மற்றும் ஆன்மீக தேடல்கள் என ஈடுபாடு கொண்டு வாழ்ந்து வரும் குடும்பப பின்னணி இவருக்கு பெரிய தகமையாகும் ஐவரும் அவ்வலை யோற்றியே தனது வாழ்க்கை பயணத்தை தொடர எண்ணி காலடி எடுத்து வைத்துள்ளார் . சமூகத்தின் பால் கொண்ட ஈடுபாடு காரணமாக மனிதஉரிமை செயல்பாடுகளில் கணிசமான பங்கினை ஆற்றி வரும் இவர் அண்மையில் கூட ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை சங்க நிகழ்வுகளில் கலந்து எம்மினத்துக்காக குரலெழுப்பி இருந்தமை நீங்கள் அறிந்ததே . இவரது இந்த சுவிஸ் நாட்டின் பாராளுமன்ற பிரதிநிதி என்ற முத்திரை கொண்டு இவரது குரல் உலக அரங்கின் செவிப்பறையை சேர வேண்டுமெனில் , செயல்பாடுகள் மேலும் வலிமை கொள்ள வேண்டுமெனில் இவர் வாழும் சுவிஸ் நாட்டின் பாராளுமன்ற பிரதிநிதி என்ற முத்திரை தான் இன்னும் இலகுவாக்கும் . ஆகவே தான் சுவிஸ் வாழ் ஈழத்து தமிழன் ஒவ்வொருவனும் இவரது வெற்றியை உறுதிப்படுத்த சபதமெடுப்போம் . வாக்குரிமை உள்ளவர்கள் நேரகாலத்தோடு உங்களுடைய இரண்டு வாக்குகளையும் இவருக்கே அளியுங்கள் .மற்றவர்கள் கூட உங்கள் உறவுகள் நண்பர்களை ஊக்குவித்து இவருக்கு வாக்களிக்குமாறு கேட்டு உதவலாம் .வேறு நாடுகளில் வாழும் நெஞ்சங்கள் கூட சுவிசில் வாழ்கின்ற உங்கள் உறவுகள் நண்பர்களை உணர்வூட்டி உதவலாம் . அன்பார்ந்த உள்ளங்களே. இந்த வரலாற்றுக் கடமையை தாமதம் செய்யாமல் இப்போதே ஞாபகத்தோடு ஆற்ற முன்வருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம் . தபால் மூலம் வாக்களிப்பது உங்களுக்கு இலகுவான செயலாக இருக்கும் என நம்புகிறேன் .இல்லையேல் உங்கள் பகுதி உள்ளூராட்சி அலுவலகத்தில்(Gemeinde ,Stadt )நேரிலும் வாக்களிக்கலாம் ஈழத்தமிழச்சியின் எழுச்சிக்குரல் ஆளும் மன்றத்தில் ஓங்கி ஒலிக்கட்டும் .இந்த மாண்புறு செய்தி ஞாலத்தில் நாளை வெளிவரட்டும் . நன்றி
முன்னாள் போராளிகளுக்கான கலந்துரையாடல் இன்று
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவி வழங்குவதற்காக தெரிவு செய்யப்பட்டவர் களுக்கான கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை கரைச்சி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
போரால் பாதிக்கப்பட்ட பெண் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருள் கண்காட்சி யாழில்
வாழ்வாதார தேடலுக்கான களம் எனும் தொனிப் பொருளில் போரினால் பாதிக்கப்பட்ட மற்றும்
இரட்டை வேடத்தை நிறுத்து :தமிழ் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு
தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக்கட்சி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)