![]() இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளுக்கு, கட்சியின் யாப்பு விதி முறைகளுக்கு அமையவே தெரிவு செய்யப்படுவார்கள். யாரும் அவசரப்படுவதால் பயன் இல்லை என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார் |
-
28 மார்., 2023
யாப்பு விதிகளுக்கு அமையவே தலைவர், செயலாளர் தெரிவு!
முகாமையாளரை வேலையை விட்டு நீக்கியமையால் அடித்து நொறுக்கப்பட்ட திருநெல்வேலி சைவ சிறுவர் இல்லம்
27 மார்., 2023
வெடுக்குநாறி மலை சிவன் உடைப்புக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!
![]() வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்டை செய்யப்பட்ட ஆதி சிவலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றது. இன்று திங்கட்கிழமை மதியம் ஒரு மணியளவில் இந்த போராட்டம் நடைபெற்றது |
கச்சத்தீவு புத்தர் சிலை - கடற்படை விளக்கம்
![]() கச்சத்தீவு புத்தர் சிலை விவகாரம் குறித்து இலங்கை கடற்படையினர் விளக்கமளித்துள்ளனர் |
துனிசியா கடற்கரையில் புலம்பெயர்ந்தோர் சென்ற படகுகள் மூழ்கியதில் 29 பேர் பலி!
![]() துனிசியாவின் கடற்கரையில் இரண்டு படகுகள் ஒன்றோடொன்று சில மணிநேரங்களில் மூழ்கியதில், குறைந்தது 29 புலம்பெயர்ந்தோர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியை அடைய The sub-Saharan புலம்பெயர்ந்தோர் இரண்டு படகுகளில் பயணித்தனர். துனிசியா வழியாக அவர்கள் பயணிக்க இருந்த படகுகள், மத்திய தரைக்கடலைக் கடந்தபோது கடலில் மூழ்கி விபத்திற்குள்ளானது |
யாழ் மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுப்பதற்கு விசேட வேலை திட்டம்!
![]() யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுப்பதற்கு விசேட வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். |
மிருசுவிலில் மரத்துடன் மோதிய வான்! - சாரதி பலி.
![]() யாழ்ப்பாணம் - கொடிகாமம் - மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயரிழந்துள்ளார். வீதியில் பயணித்த வான் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் இருந்த மரம் மீது மோதி இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதன்போது, சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது |
போரால் பிரிந்த கணவன்- மனைவி 33 ஆண்டுகளின் பின் சந்திப்பு!
![]() திருகோணமலையில் வசித்து வந்த நிலையில் போர் காரணமாக பிரிந்து சென்ற தம்பதியர் 33 வருடங்களின் பின்னர் சந்தித்துக் கொண்டனர் |
எலும்புத்துண்டுக்காக வாலாட்டும் உதயகலா!
![]() சர்வ மக்கள் கட்சியின் தலைவி உதயகலா காணாமல்போனோர் தொடர்பில் பிழையான கருத்துகளை தெரிவிப்பதை உடனடியாக நிறுத்தி அவர்களிடம் மன்னிப்புக்கோரவேண்டும் என கிழக்கு மாகாண வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் கிழக்கு மாகாணத்தின் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். |
வீட்டில் மர்மமாக இறந்து கிடந்த பெண்: கொலைகாரனின் பெயரை விடாமல் கத்திய கிளி! வெளிவந்த உண்மை
26 மார்., 2023
பெலாரசில் அணு ஆயுதத்தை நிறுவும் ரஷ்யா: கலக்கத்தில் ஐரோப்பிய நாடுகள்!!
பெண்கள் பிரிமீயர் லீக்: மும்பை இந்தியன்ஸ் அணி "சாம்பியன்
நாளை ஆரம்பமாகும் முதலாம் தவணை! - ஏப்ரல் 5 முதல் 16 வரை விடுமுறை.
![]() அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2023 ஆம் ஆண்டுக்கான முதல் தவணை கல்வி நடவடிக்கை நாளை ஆரம்பமாகவுள்ளது. முதல் தவணை கல்வி நடவடிக்கையின் முதற்கட்ட கல்வி நடைவடிக்கை நாளை முதல் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை இடம்பெறும் |
29 இலட்சம் குடும்பங்களுக்கு நாளை முதல் 10 கிலோ அரிசி!
![]() 29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம் நாளைஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். |
150 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் திட்டம்
![]() அடுத்த நான்கு மாதங்களுக்குள் 100 முதல் 150 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இருப்பினும், இது மாற்று விகிதங்கள், அந்நிய கையிருப்பு அல்லது பணவீக்கத்தை எதிர்மறையாக பாதிக்கவில்லை என்றால் மட்டுமே ஏற்படும் |
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கம் உடைப்பு! - விக்கிரகங்களும் மாயம்
டைப்பு! - விக்கிரகங்களும் மாயம். ![]() [Sunday 2023-03-26 18:00] |
![]() வவுனியா- நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் கழற்றி வீசப்பட்டுள்ளதுடன், ஏனைய விக்கிரகங்களும் மாயமாகியுள்ளன |
4 மணிநேரத்தில் இந்தியா செல்லலாம்! - 50 டொலர் / 15 000 Rs கட்டணம்.
![]() புதுச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகத்துக்கும் காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் இடையிலான படகுச் சேவை ஏப்ரல் 29 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என்று துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார் |