சசிகலா வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீது பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை ஆவணங்களை தனக்கு வழங்க வேண்டும் எனக்கூறி சசிகலா
திடுக்கிட வைக்கும் மர்மம்: படுகொலை செய்யப்பட்ட தேசியத் தலைவரின் தந்தையார்
தமிழீழத் தேசியத தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் இயற்கை மரணம் எய்தவில்லையென்றும், கோத்தபாய ராஜபக்சவின் நெறிப்படுத்தலில் சிங்கள அரச பயங்கரவாதத்தால் திட்டமிட்ட முறையில் படுகொலை செய்யப்பட்டார்
ராஜபக்சவுக்கு தெரிந்தது, நெடுமாறனுக்கு எப்படி தெரியாமல் போனது? வழக்கறிஞர் ராதாகிருஸ்ணன்
கலைஞரை தேவையில்லாமல் விமர்சிக்கிறார் பழ.நெடுமாறன்! தமிழகத்தில் தினமும் எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. இலங்கையில் இருந்து தமிழ் எம்.பி-க்கள் வந்து போகிறார்கள். ஆனால், கலைஞர் நடத்திய மாநாட்டுக்கு மட்டும் இவர்களைப் போகக்கூடாது என்று
கிழக்கில் தமிழ் கூட்டமைப்பின் வெற்றியானது எமது போராட்ட வரலாற்றில் ஒரு மைல் கல்!
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் த.தே.கூட்டமைப்பு பெறுகின்ற வெற்றியானது எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமையப் போகின்றது என யாழ். மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.
தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஒரு தொகுதியினர் லண்டனிலிருந்து கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளனர்!
பிரித்தானியாவில் இருந்து அகதி தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கபட்டவர்கள் ஒரு தொகுதி இலங்கையர்கள் எதிர்வரும் செப்டம்பர் 19 ம் திகதி pvt030 என்ற விசேட விமானத்தில் கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளனர் .
கதிர்காமத்தில் பெரஹரா நிகழ்வில் கலந்து கொண்டிருந்த 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொனராகலை பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியொருவரே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளார். இச்சிறுமி வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன்
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தமிழர்களின் தன்மானத் தேர்தல் - வெள்ளிமல
நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தல் கட்சி ரீதியானதல்ல. தமிழர்களின் தன்மானத் தேர்தல. முள்ளிவாய்க்காலில் இழந்த உரிமைகளைப் பெறுவதற்கும், ஜெனிவாவில் நமது உரிமையை வென்றெடுப்பதற்கும் நடைபெறுகின்ற தேர்தலாகும் என கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக்
கண்டியிலுள்ள தனியார் வகுப்பு ஒன்றின் கழிவறையிலிருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் மகிந்த சோமதிலகவின் மகனான சுதிர மகிந்ததிலக என்ற 18 வயதுடைய இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
ஈரான் தாக்கப்பட்டால் அமெரிக்க படைகளும் பேரழிவை சந்திக்கும்ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலை மட்டுமல்ல மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க படைகள் மீதும் அந்நாடு தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளதாக லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபைக்கு திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வீ.சுரேஸ்குமார் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்குச் சட்டவிரோதமான முறையில் ஆட்கடத்தலில் ஈடுபட்டார் எனக் குற்றம் சாட்டப்பட்டு கைதாகி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த வீ.சுரேஸ்குமாருக்கு திருகோணமலை நீதவான் யூ
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில்ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நிச்சயமாகத் தோல்வியைத் தழுவும் என்று சிறிலங்கா அரசுக்கு புலனாய்வு அமைப்புகள் தகவல் வழங்கியுள்ளதாககொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கிழக்கு மாகாணசபைக்கு வரும் 8ம் நாள் நடைபெறவுள்ள தேர்தலில் எதிர்கட்சிகளின் பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளதாக அந்த புலனாய்வு
கள்ளக்காதலனுடன் படுக்கையில் இருந்ததை நேரில் பார்த்ததால் தீர்த்து கட்டினோம்: கைதான அண்ணி போலீசில் வாக்குமூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள கொத்தூரை சேர்ந்தவர் திம்மராயப்பா. இவருக்கு 3 மகள்களும், சங்கர், சதீஷ் (8) என்ற 2 மகன்களும் உள்ளனர். இதில் சதீஷ்தான் கடைசி மகன். இவன் இந்த ஊரில் உள்ள பள்ளியில்
மகிந்த ராஜபக்சவின் இந்திய விஜயம்! சுஷ்மாவுக்கு வைகோ எச்சரிக்கை
மத்திய பிரதேசத்தில் நடக்கும் விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சவை அழைத்து வருவதாகக் கூறிய பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரடியாக சென்று கறுப்புக் கொடி காட்ட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதாவுல்லாவின் குண்டர்களால் தாக்கப்பட்ட நபரை பார்வையிட்டார் அமைச்சர் ஹக்கீம அதாவுல்லாவின் குண்டர்களால் தாக்கப்பட்டு பலத்த காயங்களுக்குள்ளாகி கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவரும் ஆதம்லெப்பை மர்ஜூன் என்பவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று காலை பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
கடந்த மாதம் அக்கரைப்பற்றில் அமைச்சர் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவிருந்த இப்தார் வைபவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தோர், தனது வீட்டின் முன்னாலுள்ள பாதையில் டயர்கள் எரித்தபோது, அதனைத் தடுக்க முயன்றபோது அந்தக் குண்டர்களால் தனக்கு விரைவில் உயிர் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை செய்யப்பட்டதாகவும், அது தொடர்பில் உடனே தாம் அக்கரைப்பற்று
அதாவுல்லாவின் குண்டர்களால் தாக்கப்பட்ட நபரை பார்வையிட்டார் அமைச்சர் ஹக்கீம்
நேற்றிரவு அமைச்சர் அதாவுல்லாவின் குண்டர்களால் தாக்கப்பட்டு பலத்த காயங்களுக்குள்ளாகி கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவரும் ஆதம்லெப்பை மர்ஜூன் என்பவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்
புலிகளின் நீர்மூழ்கி கப்பலின் கட்டுமானங்களை பொதுமக்கள் பார்வைக்கு விட்டுள்ள படையினர்!
தமிழீழ விடுதலைப் புலிகளினால் மிகப்பிரமாண்டமான அளவில் கட்டமைக்கப்பட்டு வந்த நீர் மூழ்கி கப்பலின் கட்டுமானங்களையும் கப்பலை சோதனையிடுவதற்கான புலிகள் அமைத்திருந்த நீர்த்தடாகத்தையும் படையினர் தற்போது பொதுமக்களின் பார்வைக்காக விட்டுள்ளனர்.
மனைவியை தகாத வார்த்தையால் பேசிய நபரை வாளால் வெட்டிய கணவன்: யாழில் சம்பவம்
யாழ். ஆறுகால் மடம் பகுதியில் மனைவியை தகாத வார்த்தையால் பேசிய நபர் ஒருவரை, வாளால் வெட்டிய கணவனை இன்று கைது செய்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பா.உறுப்பினர் சி.சிறீதரனால் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவு திட்டம்!- 2012ல் யாழ் மற்றும் கிளிநொச்சிக்கு பல்வேறு திட்டங்கள்
பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவு திட்டம் 2012ன் கீழ் பா.உ சிறீதரனால் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பா.உறுப்பினரின் செயலாளர் பொன்.காந்தன் அறிவகம் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
தர்மத்தின் வாழ்வுதனைச் சூதுகவ்வும் மறுபடியும் தர்மம் வெல்லும் என்பதற்கு இணங்க ஸ்ரீலங்கா சதந்திரக் கூட்டமைப்பில் கிழக்கு மாகாண சபையின் வேட்பாளர்களாக நிற்கும் சிலர் (எண்ணிக்கை குறிப்பிட விரும்பவில்லை) அவர்களே தமிழ்த் தேசியத்துக்கு வாக்களிக்க தீர்மானத்து விட்டனர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் சி சந்திரகாந்தன் அவர்கள் ஒரு உறுப்பினராக வரவேண்டும் என்று எண்ணுங்கள் அப்புறம் ஆப்பு யார் யாருக்கு வைக்கிறார்கள் என்று பாருங்கள். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் வடக்கு – கிழக்கு மாகாணத்திற்கான தேர்தல்கள் நடைபெறும் வரை இணைந்த மாகாணத்தை நிர்வகிக்கவென இடைக்கால நிர்வாக சபையொன்றை உருவாக்க வேண்டுமென இந்திய - இலங்கை அரசுகள் தீர்மானித்ததின் பேரில் தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழர் ஐக்கிய விடுதலைக்
செல்வி தர்சினி சிவலிங்கம் (யாழ்.புன்னாலைக்கட்டுவான்) ஆசியாவின் தலை சிறந்த வீராங்கனை !
இலங்கையின் தலை சிறந்த விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவராக அடையாளம் காணப்பட்டு உள்ளார் தர்சினி சிவலிங்கம். நாட்டின் வலைப் பந்தாட்ட அணி தலைவி இவர்தான்.இவரி
ன் உயரம் ஆறு அடியும் பத்து அங்குலமும். கிறிக்கெற் நட்சத்திரம் முத்தையா