-
10 டிச., 2021
கன்னா பின்னா என்று ஓடும் PPT பஸ்: கொழும்பில் இருந்து வந்து விபத்து 1வர் பலி பலர் காயம்
மெஸ்சிகோவில் பாரவூர்தி விபத்து! 54 பேர் பலி
கொலையாளிகள்,திருடர்களுக்கே பொதுமன்னிப்பு..கஜேந்திரகுமார்
ஜெர்மனியில் ஏஞ்சலா மெர்க்கலின் 16 ஆண்டு கால ஆட்சி நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
தொடங்கியது உண்டியல் முடக்கம்
வசந்த கரன்னகொடவுக்கு வடமேல் மாகாண ஆளுநர் பதவி!
மூழ்கும் கப்பலில் ஏற நான் முட்டாளா?ரணில்
11 நவ., 2021
சுவிஸ் தூதுவரிடம் ஆயர்கள் முறையிட்டது என்ன?
![]() வடக்கு, கிழக்கு பகுதிகளில் அபிவிருத்திப் பணிகள் புறக்கணிப்பட்டு திட்டமிட்ட சிங்களமயமாக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று வடக்கு – கிழக்கு ஆயர் மன்றத்தினர், சுவிட்ஸர்லாந்து தூதுவரிடம் தெரிவித்துள்ளனர் |
சீரற்ற காலநிலையால் 20 பேர் பலி - 60 ஆயிரம் பேர் பாதிப்பு!
![]() நாட்டில் கடந்த இரு வாரங்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 20 பேர் உயிரிழந்துள்ளதோடு, 60,000 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் |
சார்ல்ஸ் நிர்மலநாதன் எம்.பிக்கு கொரோனா
![]() தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அவர்க்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையை அடுத்தே அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது |
மட்டக்களப்பு மாநகர சபையைக் குழப்பும ஆளுநர்!- மேயர், உறுப்பினர்கள் போராட்டம்.
![]() மட்டக்களப்பு மாநகர சபை அமர்வு, மட்டக்களப்பு மேயர் தி.சரவணபவன் தலைமையில் இன்று காலை ஆரம்பமானது. எனினும், துறைசார் உத்தியோகத்தர்கள் சபைக்கு சமூகமளிக்காமை மற்றும் கூட்டறிக்கை சமர்ப்பிக்கப்படாமையை சுட்டிக்காட்டி, சபை அமர்வை மேயர் ஒத்திவைத்தார். இதனால், மட்டக்களப்பு மாநகர சபையின் செயற்பாடுகளை கிழக்கு மாகாண ஆளுநர் குழப்புவதாகத் தெரிவித்து, சபை உறுப்பினர்கள் சபையினுள் போராட்டத்தை முன்னெடுத்தனர் |
10 நவ., 2021
தமிழ் தேசியம் பேசும் முன்னணி ஈ பி டி பி க்கு ஒத்துழைப்பு
அதிகாரப்பகிர்வு முன்மொழிவுகள் குறித்து கூட்டமைப்பு அமெரிக்காவில் உயர்மட்ட பேச்சு
9 நவ., 2021
சீரற்ற காலநிலையினால் யாழ்ப்பாணத்தில் 40 பேர் பாதிப்பு!
![]() சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது |
வடக்கிற்கு சிவப்பு எச்சரிக்கை!
![]() நாட்டிலுள்ள 16 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு, மேல், வட மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களுக்கும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது |
8 நவ., 2021
கிளிநொச்சி குளங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு! [Monday 2021-11-08 17:00]
![]() கிளிநொச்சி மாவட்டத்தில், அண்மைய நாள்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக, இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது. இன்று காலை இரணைமடு குளத்தின் நீர் மட்டம், 22 அடி 9 அங்குலமாக உயர்ந்துள்ளது |
அருட்தந்தையை கைது செய்ய முயற்சி - நீதிமன்றம் முன் அணிவகுத்த கத்தோலிக்க குருமார்
![]() உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டார் என்ற காரணத்தை வைத்து அருட்தந்தை சிறில் காமினியை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பவடுவதாக குற்றம் சுமத்தி இன்று கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தின் முன்பாக ஆா்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது |
கனடாவுக்கான எல்லையை நாளை திறக்கிறது அமெரிக்கா!
![]() கனடாவுக்கான அமெரிக்க எல்லை நாளை திறக்கப்படவுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட இந்த எல்லை முதல் முறையாக நாளை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது |
வரவுசெலவுத் திட்டத்துக்குப் பின் அமைச்சரவை மாற்றம்
![]() வரவு செலவுத் திட்டத்தை அடுத்து அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ள வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசாங்கத்திற்கு இரண்டு வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் போது மாற்றப்படாத அமைச்சுக்களின் செயற்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது |
இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்!
![]() கொரோனா தொற்றுக் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளில் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது |