புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2014

 சுவிஸில் தீ விபத்தில் கருகிய, புங்குடுதீவு 2 ஆம் வட்டாரத்தை  பிறப்பிடமாக கொண்ட இளைஞன்,

சுவிஸில் சேமிப்பு இடம் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டதால் அங்கிருந்த நபர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தார். சுவிசின் லவுசான் (Swiss Lausanne) மாகாண புறநகர் பகுதி ரெனா (Renens) எனும் இடத்தில் பொருட்களை சேமித்து வைக்கும் நிலையம் ஒன்று உள்ளது.

இங்கு நேற்று முன்தினம் எதிர்பாரதவிதமாக தீவிபத்து எற்பட்டதில், அருகிலிருந்தோர் தீயணைப்பு படையினருக்கு தகவலளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு 5 தீயணைப்பு வண்டிகள் மற்றும் அவசர ஊர்திகள் உதவிக்கு வந்தது. இந்நிலையில் தீயணைப்பில் ஈடுப்பட்ட வீரர்கள் கட்டடத்தின் நுழைவு பகுதியின் கதவருகே ஒருவரது உடல் சாம்பலாக இருப்பதை கண்டனர்.
11
இதுகுறித்து மாநாகராட்சி அலுவலகர்கள் கூறுகையில், வீடற்ற இந்நபர் கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் அனுமதியின்றி இங்கு தங்கியுள்ளார் என்றும் புகலிடம் ஏதும் இல்லாததால் பாவப்பட்டு அவர் இங்கு தங்குவதை யாரும் கண்டுக் கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். ஆயினும் பிறிதொரு தகவலின்படி இவர் இலங்கை புங்குடுதீவை சேர்ந்தவர் எனவும் தெரிய வருகிறது.
இவ்விடயம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்த முழுமையான விபரம் பின்னர் தரப்படும்..

Renens (VD)

17 février 2014 16:05; Act: 17.02.2014 17:08Print

Incendie mortel: le squat était toléré par la Ville

L'homme qui a perdu la vie dimanche était semble-t-il en pleine détresse. Il vivait dans le local qui a brûlé. Sa situation était connue des autorités. L'autopsie est en cours.

Voir le diaporama en grand »
Sur ce sujet
Une faute?
Signalez-la nous!
Envoyer
Le hangar qui est parti en fumée dimanche soir au centre-villeservait de logement de fortune à un sans-abri depuis plusieurs mois. Propriétaire des lieux, la Ville en a été informée en novembre dernier. La police de l'Ouest lausannois a procédé à son identification.
«L’homme était connu de nos intervenants sociaux, précise la syndique de Renens (VD) Marianne Huguenin. Comme c’était l’hiver et que sa situation sociale était extrêmement complexe, nous avons préféré ne pas l’expulser. Peut-être avons-nous eu tort...»
L’identification formelle de la dépouille est toujours en cours. Les causes du sinistre restent elles aussi à déterminer. Un incident technique est toutefois exclu, précise la police cantonale vaudoise. La maison dont dépend le local en question va être rasée en mars 2015 pour faire place au chantier du futur tram des transports lausannois. La Ville a acquis le complexe en 2009. Depuis six mois, elle met des chambres à la disposition de jeunes en formation en attendant la démolition.


Photo: 20min.ch

ad

ad