புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 நவ., 2015

உழைக்காது மதுவுக்காக களவெடுத்து உடலை வளர்க்கும் உணர்வட்ட மனிதர்களும் இந்த தாய் வாழும் இடத்தில வாழ்வது வேதனைக்குரியது

தனது வருமானம் தடைபட்டு போனால் அதனை நிவர்த்தி செய்ய பனை ஓலையால் பாய் இளைக்கும் இந்த வயோதிப தாயின் தன்மான உனர்வினையும், உடலில் வலுவிருந்தும் உழைக்காது மதுவுக்காக களவெடுத்து

புயல் சீற்றத்தில் தடைகளை தாண்டி கர்ப்பிணியை காப்பாற்றிய ரவீந்திரன்! (நெகிழ வைக்கும் படங்கள்)

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே புயல், வெள்ளத்தில் கர்ப்பிணி பெண்ணுடன் சிக்கிக் கொண்ட 108 ஆம்புலன்சுக்கு ஏற்பட்ட தடைகளை

மிதக்கிறது சென்னை (வீடியோ)

மிழகமே தொடர் மழைக்கு தத்தளித்து கொண்டு இருக்கிறது எனலாம். தலைநகர் சென்னையும் மழைக்கு தப்பவில்லை. அனைத்துப்பகுதிகளிலும் பாரபட்சமின்றி மழை வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள். பலர் முடங்கி கிடக்கிறார்கள்.

சென்னையில் பலத்த மழை: சாலைகளில் மழை வெள்ளம் போக்குவரத்து பாதிப்பு

சென்னையில் இரவு முழுக்க தொடர்ந்து இடி மின்னலுடன் கனமழை கொட்டியதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.சாலைகளில் குளம்போல மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பகலிலும் இரவிலும் கன மழை பெய்துவருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

கிண்டி,சைதாப்பேட்டை,கோட்டூர்புரம்,செனடாப் சாலை,ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் ஆங்காங்கே போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்றுப் பின்னிரவு(வியாழன்) 2 மணியில் இருந்து இன்று காலை 7 மணிவரை இடைவிடாது

ஒரு அன்பான வேண்டுகோள்

செய்வோமா நண்பர்களே ! பகுதி 1 >>#புங்குடுதீவு கல்வி ஊக்குவிப்பு . >>>>>>> புங்குடுதீவில் கல்வி வளர்ச்சி சரிவடைந்து காணப்படுவதற்கு பல காரணங்களை பலரும் பலவிதமாக முன்வைக்கின்றோம் . மாணவர்களுக்கு கல்வியில் அக்கறையில்லை என்றும் பெற்றோரின் ஊக்குவிப்பு குறைவு எனவும் அதிபர் , ஆசிரியர்கள் குற்றச்சாட்டுகின்றனர் . அதேபோலவே சில ஆசிரியர்கள் ஏனோதானோ வென கற்பிப்பதாகவும் எப்படா மணியடிக்கும் ! பஸ்ஸ பிடிச்சு வீட்டுக்கு போகலாமென்ற மனோநிலையில் காணப்படுவதாகவும் சில பெற்றோரும் , மாணாக்கரும் குற்றச்சாட்டுகின்றனர் . >>>> எவ்வாறாயினும் புங்குடுதீவில்

பிரதமர் மோடிக்கு விருந்தளித்தார் இங்கிலாந்து ராணி எலிசபெத்

இங்கிலாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு ராணி எலிசபெத் மதிய விருந்து அளித்தார்.

கைதிகளை விடுதலை செய்யக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

யங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு

தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் பாரதூரமாக மாறுவதற்கு முன்பு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறுமைத்திரிக்கு சங்கரி கடிதம்


தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் பாரதூரமாக மாறுவதற்கு முன்பு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழர் விடுலைக் கூட்டணியின்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத் தி வடக்கு- கிழக்கில் நடைபெற்ற பூரண ஹர்த்தால் மகத்தான வெற்றி


வடக்கு கிழக்கில் நடைபெற்ற பூரண ஹர்த்தாலை வெற்றியடையச் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

பிணை நிபந்தனைகளில் உறவினர்கள் கையொப்பமிட்டதால் 24 கைதிகள் விடுவிப்பு


பிணையில் விடுவிக்கப்பட்ட 32 தமிழ் அரசியல் கைதிகளில் இதுவரை 24 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர்

வெள்ளத்தில் மிதக்கும் சென்னை: வேடிக்கை பார்க்கும் முதல்வர், மேயர்: ராமதாஸ் கண்டனம்

 

வெள்ளத்தில் மிதக்கும் சென்னை, வேடிக்கை பார்க்கும் முதல்வர், மேயர் என பா.ம.க நிறுவனர்  ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தற்போதுவரை விண்பொருள் விழவில்லை: காத்திருக்கும் விஞ்ஞானிகள்

-
WT1190F எனப் பெயரிடப்பட்டுள்ள சுமார் 7 அடி நீளமான உலோகப் பொருள் ஒன்று, இன்று காலை இலங்கை நேரப்படி 11.50 மணியளவில்

முதலமைச்சர் சீ.வி.கும் சுவிஸ்அரசியல் பொறுப்பதிகாரி கெயின் வோக்கன் நிட்கூனுக்குமிடையிலான சந்திப்

 
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனுக்கும் சுவிஸ் நாட்டின் அரசியல் விடயங்களுக்கான பொறுப்பதிகாரி கெயின் வோக்கன் நிட்கூனுக்கு

மஹிந்த, சுசில் உள்ளிட்ட ஏழு பேரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

 
 
முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினரமான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன

அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதி

 
 
அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 8ம் திகதி முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவரும் தமிழ் சிறைக்கைதிகளில் நிலைமை

வடமாகாணம் முழுவதும் பூரண ஹர்த்தால்


இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையில் வடமாகாணம் முழுவதும் இன்று

ad

ad