துபாய் ஓபன் டென்னிஸ் சுற்றில் சுவிஸ் வீரர் பெடரர் ஜோகோவிச்சை வென்றுள்ளார் 6-3 ,7-5 என்ற ரெடேஹிசில் இலகுவாக 1 மணி 24 நிமிடங்களில் நேர் செட்களில் வெற்றி பெற்றார் பெடரருக்கு இது 500 ஆவது சுற்றுபோட்டியாகும் இந்த ஜோடி ஆடிய 37 ஆட் டங்களில் இவர் 20வது வெற்றியை பெற்றுள்ளார்