உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று பெர்த் நகரில் 21-வது லீக் ஆட்டம் நடைபெறுகிறது. இதில்
‘பி’ பிரிவில் உள்ள இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
நடப்பு சாம்பியனான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானையும், 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தியது. இது இந்தியாவிற்கு 3வது போட்டியாகும். டாஸ் வென்ற அரபு அமீரகம் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து, அரபு அமீரகம் அணி வீரர்கள் களமிறங்கி விளையாடி வருகின்றனர். ஆட்டத் துவக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்துவிட்டது அரபு அ