14 நவ., 2015

பிணையில் விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகளின் பெயர்கள் இதோ

அரசியல் கைதிகளில் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் தொடர்பிலான தகவல்கள் உரியமுறையில் இன்னும் அவர்களின் பெற்றோர்களுக்கு தெரியவரவில்லை. இதன்காரணமாக
நேற்று பிணையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரை மாத்திரமே இன்று அவர்களின் உறவினர்கள் சரீர பிணையில் அழைத்துச்சென்றனர்

இவ்வாறு நேற்று சரீர பிணையில் செல்ல அனுமதிப்பட்டவர்களின் விபரங்கள்:


1.    தங்கராஜா புவனேஸ்வரன்
2.    சுந்தரலிங்கம் அகிலன்
3.    பூபாலசிங்கம் நிசாந்தன், 
4.    மயில்வாகனம் ஜெசிகரன்
5.    சசிகரன் தங்கமலர்
6.    சபாரத்னம் உமாகரன் 
7.    வீரசிங்கம் சுலக்சன்
8.    ஜெசுதாசன் மாயின்கல்டஸ்
9.    சுப்பிரமணியம் ரவிசந்திரன்
10.    விஜயகுமார் கேதீஸ்வரன்
11.    தியாகராசா ரமேஸ்வரன்
12.    சங்கரலிங்கராஜா குசாந்தன்
13.    துரைராஜா அமுதகரன்
14.    பாக்கியநாதன் ரெஜினோல்ட்
15.    பாக்கியநாதன் ஹெலன் மேன்ரோல்ட்
16.    மகாதேவன் கிருபாகரன்
17.    பாலசுந்தரம் சதாநந்தன்
18.    குமாரசாமி லிங்கேஸ்வரன்
19.    கந்தபோடி தவராசா
20.    செல்வநாயகம் ஜோன்சன்ஸ் சுரேஸ்குமார்
21.    குருகமகே சுமனதாச சுசில்
22.    சிவக்கொலுந்து தங்கமணி
23.    காலிமுத்து மகேந்திரன்
24.    கோனேச பிள்ளை குகதாசன்
25.    பொண்ணுத்துரை கனேசன் 
26.    கனகரத்தினம் விஜயகுமார்
27.    கருணாநிதி கங்காதரன்