-

6 ஜூலை, 2026

www.pungudutivuswiss.com
சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் பதவி பறிப்பு வர்த்தமானிக்கு இடைக்கால தடை கட்டளை வழங்க மறுப்பு!
[Monday 2026-07-06 17:00]

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளரின் பதவி மற்றும் உறுப்பினர் பதவியை வறிதாக்கிய வடமாகாண ஆளுநரின் சுற்று நிரூபத்திற்கு இடைக்கால தடை கட்டளை வழங்க யாழ்ப்பாணம் மாவட்ட மேல் நீதிமன்றம் மறுத்துள்ளது.

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளரின் பதவி மற்றும் உறுப்பினர் பதவியை வறிதாக்கிய வடமாகாண ஆளுநரின் சுற்று நிரூபத்திற்கு இடைக்கால தடை கட்டளை வழங்க யாழ்ப்பாணம் மாவட்ட மேல் நீதிமன்றம் மறுத்துள்ளது.

www.pungudutivuswiss.com
நீர்கொழும்பு சிறையில் பெரும் கலவரம்- 26 பேர் பலி!
[Monday 2026-07-06 17:00]

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்றுகாலை மீண்டும் இடம்பெற்ற கலவரங்களில் 26 பேர் உயிரிழந்ததுடன் 100இற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்றுகாலை மீண்டும் இடம்பெற்ற கலவரங்களில் 26 பேர் உயிரிழந்ததுடன் 100இற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்

www.pungudutivuswiss.com
காயமடைந்த சிறைச்சாலை அதிகாரி மரணம்!
[Monday 2026-07-06 17:00]

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்து, நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு சிறைச்சாலை அதிகாரி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதன்படி, இந்த மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. கைதிகள் உள்ளிட்ட இந்த மோதலில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 26 ஆக அதிகரித்துள்ளது.

ad

ad