நெல்லை 2-வது கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி நந்தகுமார், குற்றவாளிக் கூண்டில் நின்ற காட்டுராஜாவையும் வெட்டும்பெருமாளையும் ஒருமுறை பார்வையால் அளந்தார்.
மாவீரர் தினம் கொண்டாடிய யாழ் பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்து சித்ரவதை செய்து கொண்டி ருக்கிறது இலங்கை ராணுவம்.
நவம்பர் 27-ந்தேதி இலங்கையிலும் வெளிநாடுகளிலும் மாவீரர் நாள் வெகு விமரிசையாக நினைவு கூரப்பட்டது. எப்போதும் போல இந்த வருடமும் மாவீரர் நாள் நிகழ்வுகளை சிறப்பாக நடத்த திட்டமிட்டனர் யாழ் பல்கலைக்கழக மாணவ-மாணவிகள். ஆனால் அதனை அறிந்த ராஜபக்சே, "இலங்கையில் மாவீரர் நிகழ்வுகள் எங்கும் நடக்க கூடாது' என அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவிடம் கட்டளையிட்டார். அமைச்சரும் இந்த உத்தரவை கடுமையாக அமல்படுத்தச் சொல்லி தமிழர் தாயகப் பிர தேசத்தில் நிலைகொண்டிருக்கும் ராணுவ தளபதிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். அதே சமயம் யாழில் சுற்றுப்பயணம் செய்த ஹெக லியரம்புக்வெல, "மாவீரர் நாள் தினத்தை யாழ் பல்கலை மாணவர்கள் அனுஷ்டிக்கக்கூடாது. தீபங் களையும் ஏற்றக்கூடாது' என்று எச்சரித்தார். ஆட்டோக்களில் மைக் கட்டி இந்த எச்சரிக்கையை யாழ் முழுவதும் ஒலிபரப்பு செய்தனர் ராணுவத்தினர்.
ஆனால், இந்த எச்சரிக்கைக்கெல்லாம் பயப்படாத யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் திட்டமிட்டப்படி வழக்கம் போல மாவீரர் நாள் நிகழ்வுகளை சிறப்பாக நடத்தினர். இதனால்
யாழ்.பாசையூர் கொலைச் சம்பவம்: 15 வயது சிறுவனுக்கு விளக்கமறியல்
யாழ். பாசையூர் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த 15 வயது சிறுவனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது.
இலங்கைப் படையினர், தமிழ்ப்பெண்கள் மீது நடத்தும் பாலியல் தாக்குதலை நிறுத்துமாறு மிச்செய்ல் ஒபாமாவிடம் கோரிக்கை
இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழ்ப் பெண்கள், படையினரால் பாலியல் துன்புறுததல்களுக்கு உள்ளாக்கப்படும் விடயத்தில் தலையிடுமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பாரியாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
இலங்கை தமிழர் அழிவுக்கு கருணாநிதி காரணம்! அ.தி.மு.க.செயற்குழுவில் கண்டன தீர்மானம்
சென்னை வானகரத்தில் இன்று காலை கட்சியின் பொதுசெயலர் ஜெ., தலைமையில் அ.தி.மு.க., செயற்குழு , பொதுக்குழு கூடியது.இலங்கை தமிழர் அழிவிற்கு காரணமாக இருந்து கபட நாடகம் ஆடியதாக தி,மு.க., தலைவர் கருணாநிதிக்கு
இந்தியாவில் ஆயுத பயிற்சி பெற்றுக் கொண்டதாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒப்புதல்
இந்தியாவின் தமிழகத்தில் ஆயுத பயிற்சி பெற்றுக் கொண்டதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் விசாரணைகளின் போது ஒப்புக் கொண்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுகவில் கோஷ்டி பூசல் : ஸ்டாலினுக்கு வீரபாண்டி ராஜா ஆதரவாளர்கள் எதிர்ப்பு
மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் உருவப்படத் திறப்பு விழாவுக்கு வந்த, ஸ்டாலினை வரவேற்று, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் கோஷ்டியினர் வைத்த பேனரை, அகற்றுமாறு, வீரபாண்டி ராஜா ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, 2014ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக யாருடனும்
40 தொகுதிகளிலும் அதிமுக போட்டி : அதிமுக செயற்குழு கூட்டத்தின் தீர்மானம்
அ.தி.மு.க. செயற் குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கியது. சென்னை அருகே உள்ள வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் இக்கூட்டம் நடக்கிறது.
சிவகாசி ஜெயலட்சுமி நகை, பணம், மற்றும் போலீசார்களை ஏமாற்றிய நான்கு வழக்குகளில் இன்று விடுதலை ஆனார். மதுரை கோர்ட் அவரை விடுவித்தது.
இந்த நான்கு வழக்குகளிலும் அவர் ஏற்கனவே ஓராண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்ததால், 2500 ரூபாய் அபராதம் மட்டும் செலுத்திவிட்டு விடுதலை ஆனார்.
"மூன்று நாடுகளைக் காத்த மொழிப்பற்று " நம்மிடம் பொய்த்து ஏன் ? நாம் பயணித்த வரலாற்றுத் தடங்களில் தடங்கல் என்ன ? என்ற சிந்தனையில் உருவாகிய காணொளி
“உங்கள் தலைவர்களையெல்லாம் கொன்று விட்டோம், நீங்கள் இப்போது எமது அடிமைகள்” சிறிலங்காவில் போரில் உயிர்தப்பியவர்களுடன் மேற்கொண்ட செவ்விகளின் அடிப்படையில் பிபிசியின் முன்னாள் ஊடகவியலாளர் பிரான்செஸ் ஹரிசன் எழுதியுள்ள ஒரு நூலில், இரத்தம் தோய்ந்த போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
நெல்லை 2-வது கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி நந்தகுமார், குற்றவாளிக் கூண்டில் நின்ற காட்டுராஜாவையும் வெட்டும்பெருமாளையும் ஒருமுறை பார்வையால் அளந்தார்.
இந்தக் கொடுமை விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் நடந்தது.
மனநலமற்ற 22 வயது மகள் தேவகியை வீட்டில் வைத்துவிட்டு வயல் வேலைக் குப் போய்விட்டார் தாய் பஞ்சவர்ணம். இரவு 7 மணிக்கு வீடு திரும்பினார் தாய். வீடு திறந்து கிடந்தது. அறைக்குள் இருந்து மகளின் அழுகைக் குரல் வந்தது. ஓடிப்போய் பார்த்த தாயை, தள்ளிவிட்டு ஓடினான் எதிர்வீட்டு முனியம்மாவின் தம்பி குமரேசன். அறைக்குள் பாலியல் வல்லுறவால் அதிர்ச்சியடைந்து கதறிக்கொண்டி ருந்த தேவகியை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பதுங்கியிருந்த குமரேசனை 27.12.12 மாலையில் கைது செய்தது போலீஸ்.
சிறுமி புனிதா பாலியல் துன்பத்திற்குள்ளாகி கொல்லப்பட்டதைக் கண்டித்து தூத்துக்குடியில் கனிமொழி பங்கேற்ற தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் திரளான கூட்டம். ஆர்ப் பாட்ட இடத்தை காவல்துறையினர் இரண்டு முறை மாற்றியும் கூட ஆர்ப்பாட்டத்தின் எழுச்சி குறையவில்லை. அத்துடன், கொலையான புனிதாவின் தாயை சந்தித்து தி.முக.