தெல்லிப்பளை கிறாஸ் கொப்பர்ஸை வென்றது யாழ்ப்பாணம் சென்ரல் |
யாழ்ப்பாணம் கிரிக்கெட் சங்கத்தின் ஆதரவுடன் யாழ்ப்பாணம் நியூஸ்ரார் விளையாட்டுக் கழகம், யாழ். மாவட்ட விளையாட்டுக்கழகங்களுக்கு இடையே நடத்தி வரும் லீக் முறையிலான 20/20
|
-
29 ஜன., 2014
சுவிஸின் டென்னிஸ் விளையாட்டு வீரர் ரோஜர் பெடரர் ஸ்டிபன், எட்பேர்கை தன் பயிற்சியாளராய் தேர்ந்துதெடுத்துள்ளார்.
2014ம் ஆண்டில் வரவிருக்கும் டென்னிஸ் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் நோக்கத்தில் கடந்த 1980ம் ஆண்டின் தலைசிறந்த டென்னிஸ் வீரர் என்ற பெயர் பெற்ற சுவிடன் நாட்டை சேர்ந்த ஸ்டிபன் எட்பர்கை முக்கிய கோச்சாக தன் பயிற்ச்சிகுழுவில் நியமித்துள்ளார்.
|
ரொறன்ரோவில்; அதிகரித்த குளிர் நிலவும் எனக் காலநிலை அவதானநிலையம் மக்களுக்கு அறியத் தந்துள்ளது.
பனியும் அதிகரித்த குளிர் நிலையும் இணைந்துள்ள இக்கட்டான தருணத்தில் கடந்த கிழமை 1,600ற்கு மேற்பட்ட வாகனவிபத்துக்களி; ஏற்பட்டுள்ளன எனத் தெரியவருகிறது. அதிகரித்த குளிர் நிலவுவதற்கான காரணம் குளிர்ந்த காற்று வீசுகின்றது
சுவிட்சர்லாந்தில் வலைஸ் மாநில (VALIAS) சியோன் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் சந்தேகமான பின்னணியில் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.
சுவிட்சர்லாந்திலுள்ள VALIAS மருத்துவமனை அரிய மருத்துவ மனைகளில் ஒன்றானது. இங்கு கல்லீரல் பெருங்குடல், கணையம், உணவுக் குழாய், மற்றும் உள்ளுறுப்பு சிறப்பு அறுவைச் சிகிச்சைக்கு பெயர்போன மருத்துவமனையாகும்.
|
ஜெயந்தன் தர்மலிங்கத்தை இலங்கைக்கு நாடு கடத்த பிரான்ஸ் நடவடிக்கை
பிரான்ஸில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாட்டாளர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜெயந்தன் தர்மலிங்கம் என்பரை இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவினை அந்நாட்டு நீதிமன்றத்திடம் கோரியுள்ள நிலையில், குறித்த சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று பிரான்ஸ் செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.
சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்! மன்னிப்புச் சபை
சர்வதேச போர்க்குற்ற விசாரணையை ஏற்குமாறு இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.போர்க்குற்ற விசாரணை அவசியம் என வட மாகாண சபையில் 27ம் திகதி பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளமை சர்வதேச
சிறிலங்காவுக்கு எதிராக நிஷா பிஸ்வாலை களமிறக்குகிறது அமெரிக்கா – கொழும்பு, லண்டன், ஜெனிவாவுக்கு விரைகிறார் |
தெற்கு மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், முதற்கட்டமாக நாளை மறுநாள் |
விடுதலைப் புலிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான உறவு குறித்து விசாரிக்கப் போவதாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. |
அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்கு, ஜெனிவாவில் ஆதரவு திரட்டத் தயாராகி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மிரட்டும் வகையில், விடுதலைப் புலிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான உறவு குறித்து விசாரிக்கப் போவதாக, சிறிலங்கா |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)