மாவீரர் கிண்ணத்தை யங் ஸ்டார் கழகம் வென்றுள்ளது .20 நாட்களில் மூன்று சுற்றுக் கிண்ணங்கள்.எந்த போட்டியிலுமே தோல்வி காணாத உன்னத சாதனை
நேற்று 05.07.2014 சுவிஸ் லுசர்ன் நகரில் நடைபெற்ற மாவீரர் கிண்ண போட்டியில் உதைபந்தாட போட்டியில் யங் ஸடார் கழகம் முதலாம் இடத்தை அடைந்து வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கியது . இறுதி ஆட்டத்தில் மற்றொரு பலமிக்க கழகமான றோயலை 1-0 என்ற ரீதியில் வென்றது.எல்லா போட்டிகளுலுமே வெற்றி பெற்ற யங் ஸ்டார் கழகம் 14 கோல்களை அடித்து ஒரேயொரு கோலை மட்டுமே வாங்கி இருந்தது சிறந்த வீரர் விருதினை நிஷாத் சதானந்தன் பெற்றுள்ளார் ய் ஸ்டார் கழகம் 20 நாட்களில் மூன்று சுற்றுப் போட்டிகளில் பங்கு பற்றி எந்த ஒரு போட்டியிலும் தோல்வி காணாது மூன்று சுற்றிலுமே முதலாம் இடத்தை அடைந்துள்ளது 17 வயது பிரிவிலும் யங் ஸ்டார் கழகம் 2 ஆம் இடத்தை பிடித்தது .
ஜனாதிபதி ஆணைக்குவினரால் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்தவர்களுள் யுத்தத்தின் போதும் யுத்த முடிவின் போதும் காணாமல் போனவர்கள் தொடர்பிலான இரண்டு நாள் சாட்சியப்பதிவுகள் இன்று நிறைவு பெற்றது.
குறித்த சாட்சியப்பதிவுகளுக்காக நேற்று 61பேர் ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டனர். எனினும் அவர்களுள் 25 பேரே
இறுதிப் போரின் போது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையில் பாகிஸ்தான் அரசாங்கம் தன் மீது எவ்வித செல்வாக்கையும் செலுத்த முடியாது என்று ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்துள்ள மூன்று நிபுணர்களில் ஒருவரான பாகிஸ்தானைச் சேர்ந்த அஸ்மா ஜஹாங்கீர் தெரிவித்துள்ளார்.
சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணங்களை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஒரு நபர் கமிஷனை அமைத்திருக்கிறார் முதல்வர். சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த ஒரு குழுவில் உறுப்பினராக உள்ள ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயத்தை சந்தித்தோம்...
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒவ்வொரு தேர்விலும் சர்ச்சைகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் பஞ்சம் இருப்பதில்லை. அப்படி 2001-ல் தேர்வாணையம் நடத்திய தேர்வுக்கு எதிரான வழக்கில், "
இந்து முன்னணி நிர்வாகி ஜுவராஜை கொலை செய்தது ஏன்?: மனைவி வாக்குமூலம்
சங்கரன்கோவில் காந்திநகரை சேர்ந்தவர் ஜீவராஜ் (வயது 37). இந்து முன்னணி நகர செயலாளரான இவர், அவரது வீட்டருகே கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அறந்தாங்கி: +2 மாணவியுடன் கண்டக்டர் தூக்கு போட்டு தற்கொலை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் ஆனைகட்டிக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் நீலகண்டன்(வயது 21). இவர் பேராவூரணியில் இருந்து ரெட்டைவயல் வழியாக ஜெகதாபட்டினம் செல்லும் தனியார் பஸ்சில்
யோசெவ் முகாம் என்று நீங்கள் கூறுவது எதனை அதனை பாதிரியார் ஒருவரா நடாத்துகின்றார் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளர் மனோ இராமநாதன் சாட்சியமளிக்க வந்த தாயாரிடம் கேள்வி எழுப்பியிருந்தமை அனைவர் மத்தியிலும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.