-
19 டிச., 2014
அரச நிறுவனங்களில் தேர்தல் பரப்புரைக்குத் தடை
அரச நிறுவனங்களில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்காக பரப்புரையினை மேற்கொள்ளுபவர்கள் மீது சட்ட
பாதீனியம் உள்ள காணி உரிமையாளர்களுக்கு சிறைத் தண்டனை என்கிறார் : விவசாய அமைச்சர்
யாழ்.மாவட்டத்தில் பாதீனியங்கள் உள்ள காணி உரிமையாளர்களது மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விவசாய
எதிர்க்கட்சியின் ஆதரவுடன் நிறைவேறியது வடக்கு மாகாண சபையின் வரவு செலவுத் திட்டம்
வடக்கு மாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்ப்புகளின்றி இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழில் புகையிரதம் மோதி ஒருவர் சாவு
யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள புகையிரத கடவையில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள புகையிரத கடவையில் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆளுநர், பிரதம செயலர் பதவிகள் சட்டவிரோதமானவை; வடக்கு முதல்வர்

கடந்த ஐந்து வருடங்களாக வடக்கு ஆளுநர், பிரதம செயலர் சட்டவிரோதமாகவே பதவியில் இருந்துள்ளனர் முன்னால் நீதியரசரும் வடக்கு முதலமைச்சருமான விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)