சனி, அக்டோபர் 22, 2016

இன்று நடைபெற்ற புங்குடுதீவு போக்கத்தை முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிசேகம்

இன்றைய தினம் 22.10.2016 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு புங்குடுதீவு 11ஆம் வட்டாரம் போக்கதை முத்துமாரியம்மன் கோவில் மணவாலக்கோல விழாவும் சங்காபிசேகமும் வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது.அந்தஅழகுறுகாட்சிகளையே இங்கேகாண்கிறீர்கள்

தித்திக்கும் தீபாவளியை இனிமையாக கொண்டாட இளையராஜா இசை விருந்து..!

இணைவோம் இசைஞானியோடு” சேலம் முகநூல் நண்பர்கள் குழு,சேலம் அமெச்சூர் ஆர்ட்ஸ் மற்றும் நம்ம ஆரா டிவி சார்பில் வரும் 30 ந்தேதி

தமிழ் ஈழத்தில் யாழ்ப்பாண மாணவர்கள் சுட்டுக்கொலை- வைகோ கண்டனம்

தமிழ் ஈழத்தில் யாழ்ப்பாண மாணவர்கள் இருவர் சிங்களக் காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி இதயத்தில்

ஜெ. உடல்நிலை குறித்து கேட்டறிய அப்பல்லோ மருத்துவமனைக்கு மீண்டும் சென்றார் ஆளுநர்

ஜெ. உடல்நிலை குறித்து கேட்டறிய தமிழக (பொறுப்பு) ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்பல்லோ மருத்துவ

காவலரணில் நிற்காமல் சென்றால் பொலிஸார் ஏன் சுடவேண்டும்? 1000சீசீ மோகாவலரணில் நிற்காமல் சென்றால் பொலிஸார் ஏன் சுடவேண்டும்? 1000சீசீ மோட்.சைக்கிள் பொலிஸாருக்கு எதற்கு?கேட்கிறார் அமைச்சர் மனோட்.சைக்கிள் பொலிஸாருக்கு எதற்கு?கேட்கிறார் அமைச்சர் மனோ

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவமானது யாழ்ப்பாண மக்கள் பொலிஸ் மீது வைத்திருக்கும் நம்பிக்கை