-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

ad

2 ஜூன், 2020

கனடாவில் ஒரே நாளில் 222 பேர் பலி! - கொரோனாவினால் நிகழ்ந்த அதிகபட்ச உயிரிழப்பு

கனடாவில் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் 222 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் 222 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று கனடாவில் கொரோனா தொற்றுக்குள்ளான 222 பேர் மரணமடைந்துள்ளனர். இதுவே ஒரே நாளில் நிகழ்ந்த அதிகபட்ச உயிரிழப்பாகும்.

கனடாவில் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. நேற்று 757 பேர் மாத்திரம் தொற்றுக்குள்ளாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

விளம்பரம்