புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2025

www.pungudutivuswiss.com
வீழ்வோமென்று நினைத்தாயா 
புங்குடுதீவு சுவிஸ் கொம்  இணையத்தின் முகநூலுக்கு தடை 

..............................................................................................................................
கடந்த 15 ஆம்  திகதி ஜெனீவா  சபைக்கு முன்பான  ஈழத்தமிழரின் பேரணியில்  இடம்பெற்ற மேதகு வே.பிரபாகரனின்  ஆளுயர படங்களை இரண்டின் நிழல் படங்களை செய்திகளில் பதிவேற்றியமைக்காக  3  மாத தடையை  முகநூல் நிறுவனம்  விதித்துள்ளது .இந்த படங்களை இரு  முகநூல் பதிவர்கள் வெளியிட்டிருந்தாலும் தடை  செய்யப்படவில்லை என்று  நாம்  விசாரித்த பொது எமது தமிழ் தேசிய கொள்கை ஒன்றே  மூச்சாக  கொண்டியங்கிமையால் எமது  ஊடகத்துக்கு  ஒரு சில  பச்சை துரோகிகளினால்  காட்டி கொடுக்கப்பட்டுதான்  இந்த  சம்பவம்  நிகழ்ந்துள்ளது என்பது தெரிய  வந்துள்ளது . 23  லட்ஷம்  பார்வையாளர்களை  கொண்டு வெற்றி நடை போடும் எமது இணையத்தின் கொள்கை  என்றும் மாறாது. மீண்டும் எழுவோம் .முகநூலுக்கு தடை போடப்பட்டிருந்தாலும் எமது இணையம் தொடர்ந்து  இயங்குகின்றது .உறவுகள் எமது  www .pungudutivuswiss .com இணையதத்துக்கு சென்று  வழமைபோல் செய்திகளை  காண முடியும் .அந்த இணையத்தின் முக்கிய எய்திகளை  எமது  வேறு சகோதஹ்ரா  முகநூல்கள்  எடுத்து வரும் நானி 

ad

ad