தூக்கில் தொங்கிய நிலையில் இராணுவ வீரரின் சடலம் காரைதீவில் மீட்பு
அம்பாறை, காரைதீவு படை முகாமில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இராணுவ வீரர் ஒருவர், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், |