-
30 மே, 2014
நாய்களுக்கு மட்டும் தானா கருத்தடை; மங்களநேசன் கேள்வி
நாய்களுக்கு மட்டும் தானா கருத்தடை செய்யும் திட்டம் பூனைகள் எலிகளுக்கு இல்லையா என எதிர்க்கட்சி உறுப்பினர் மங்களநேசன் கேள்வி ஒன்றினை இன்று மாநகர சபைக் கூட்டத்தில் எழுப்பியிருந்தார்.
மட்டக்களப்பில் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்தரங்கு - தமிழ் தேசிய கூட்டமைப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பினால் 'அனைத்துலக சமூகமும், தமிழ் தேசிய அரசியலும் மற்றும் சமகாலப் பார்வையும்' எனும் தலைப்பில் அரசியல் கருத்தரங்கு
உலகக் கோப்பை கால்பந்துக்கு எதிரான போராட்டம் பிரேசிலில் வலுக்கிறது
பிரேசிலில் உலகக் கோப்பை கால்பந்தை எதிர்த்து நடைபெறும் போராட்டம் வலுவடைந்து வருகிறது. தலைநகர் பிரேசிலியாவில் உலகக் கோப்பை போட்டிக்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள கால்பந்து
பிரேசிலில் உலகக் கோப்பை கால்பந்தை எதிர்த்து நடைபெறும் போராட்டம் வலுவடைந்து வருகிறது. தலைநகர் பிரேசிலியாவில் உலகக் கோப்பை போட்டிக்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள கால்பந்து
உதயனுக்கு பயந்தது யாழ். மாநகர சபை
மரபை மீறி கையெழுத்து பதிவேட்டை வெளியில் கொண்டு சென்றால் நீதியை நிலைநாட்டும் உதயன் பத்திரிகை நாளைய தினம் செய்தியை பிரசுரிக்கும் என ஆளும் கட்சி உறுப்பினர் முஸ்தப்பா சபையில் தெரிவித்தார்.
எனது செயல்பாடுகள் குறித்து மக்கள் முடிவு செய்ய வேண்டும்: ஸ்மிருதி ராணி
இந்தநிலையில் கல்வித்துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர் பட்டப்படிப்பை தாண்டாதவர் என சர்ச்சையை தொடங்கி வைத்தார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்
இராணுவ அச்சுறுத்தலையும் மீறி கிளிநொச்சியில் நடந்த காணி சுவீகரிப்புக்கு எதிரான போராட்டம்! |
க்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம்,
|
29 மே, 2014
“பிரியங்கா காந்தியைச் சந்தித்தது ஒரு கெட்ட கனவு!”
வேலூர் சிறையிலிருந்து நளினி
''சிறைக்கு வருவதற்கு முன்பே வாழ்க்கையில் கனவு, ஆசை, லட்சியம் என்று எதுவும் இருந்தது இல்லை. வாழ்க்கையின் முக்கியமான 23 வருடங்களை சிறையில் கழித்த ஒரு பெண்ணிடம் 'எதிர்கால லட்சியம் என்ன?’ என்று கேட்டால், நான் என்ன சொல்வது?'' -
உத்தரபிரதேச மாநிலம் படாயூன் மாவட்டத்தில் உள்ள காத்ரா கிராமத்தை சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய தலித் சமூகத்தை சேர்ந்த சகோதரிகள் கடந்த
நகர மைய வீதிகளை காப்பெற் வீதிகளாக்க 100 மில்லியன்; முதல்வர் அறிவிப்பு
யாழ். நகர மத்திய வீதிகள் அனைத்தும் காப்பெற் வீதிகளாக மாற்றப்படவுள்ளன. இதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 100 மில்லியன் ரூபாவினை வழங்கியுள்ளது என யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.
இலங்கையில் இணையப் பாவனைக்கு தனி சிம்காட்
இணைய பாவனைகளிற்கு தனியான சிம் அட்டைகளை பாவிப்பதன் மூலம் இணையத்தளங்கள் மூலமாக இடம்பெறும் பல்வேறு குற்றசெயல்களை தவிர்த்துக்கொள்ள முடியும்
முள்ளிவாய்க்கால் அஞ்சலிக்கு மறுப்பு; எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு
இறுதிக்கட்ட யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான பிரேரணையினை ஏற்க மறுத்ததால் சபை கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்துள்ளது.
பிரபாகரன் மாவீரர் உரை நிகழ்த்திய பிரதேசத்துக்கு உரிமைகோரியே சிலர் ஆர்ப்பாட்டம்
28 மே, 2014
சென்னை அணி 7 விக்கட்டுகளினால் வெற்றி . நிதானமான அபாரமான துடுப்பாட்டம் .ரைனாவும் ஹஸ்ஸியும் இணைந்து வெற்றிக்கு அழைத்துச் சென்றார்கள் . அடுத்து வரும் போட்டியில் இன்று தோல்வியுற்ற பஞ்சாபை வென்றால் இறுதியாட்டதுக்குள் நுழைய முடியும் .மும்பை வெளியேறுகிறது.
Mumbai T20 173/8 (20/20 ov)
Chennai T20 176/3 (18.4/20 ov)
Chennai T20 won by 7 wickets
சொகுசு பேரூந்துகளில் பெண் நடத்துநர்கள்
அதிவேக நெடுஞ்சாலைகளில் சேவையில் ஈடுபடுத்தப்படும் சொகுசு பேரூந்துகளில் பணியாற்றுவதற்கு பெண்களுக்கும் வாய்ப்பு வழங்க தேசிய போக்குவரத்து ஆணைக் குழு திட்டமிட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக் குழுவின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள
இலங்கை விக்கீடுகள் வெழுந்து விட்டன பிகவும் பரிதாபமான நிலை முந்தைய போட்டியில் இங்கிலாந்துக்கு நடந்தது இன்று இலங்கைக்கு பழி வாங்கிவிட்டதா இங்கிலாந்து அன்தேர்சனும் ஜோர்டானும் இலங்கை வீரர்களை பதம் பார்கிறார்கள் ஜோர்டான் 29 ஓட்டங்களுக்கு 4
விக்கெடுகள் அன்டர்சன் 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகள்
Sri Lanka 67/9 (23.5 ov)
England
England won the toss and elected to field
கல்கத்தா 28 ஓட்டங்களால் வெற்றி பஞ்சாப் தோல்வி .அனால் பஞ்சாப் இன்று நடைபெறும் மற்றைய போட்டியான சென்னை எதிர் மும்பை ஆட்டத்தில் வெல்கின்ற அணியோடு விளையாட வேண்டும் அதில் வெல்லும் அணி இறுதியாட்டத்துக்கு தகுதி பெரும் .கல்கத்தா இறுதியாட்டத்தில் விளையாடவுள்ளது
Kolkata T20 163/8 (20/20 ov)
Punjab T20 135/8 (20.0/20 ov)
Match over முழு ஸ்கோர் விபரம் இதோ
இலங்கையின் கடந்தகால, தற்கால மனித உரிமை மீறல்கள், நீதிக்குப் புறம்பான தண்டனை, பொறுப்புக்கூறல், மீள் நல்லிணக்கப்பாடு ஆகியவை குறித்து தொடர்ந்தும் கண்காணிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது ஐ.நா. மனித உரிமைகள் சபை.
கடந்த ஏழு வருடங்களாக இலங்கையின் போர் விவகாரம் தொடர்பான விடயங்களை ஆய்வுக்கு உட்படுத்திவரும் ஐ.நா. செயலகம், சர்வதேச
வடமாகாண ஆளுநரை சந்தித்தது அவுஸ்திரேலிய குழு
யாழிற்கு விஜயம் செய்த அவுஸ்திரேலிய நாட்டு உயர் ஸ்தானிகர் றொபின் மூடி உள்ளிட்ட குழுவினர் இன்று காலை 9.30 மணியளவில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)