மிகச் சிறந்த இணையத்தளமாக வீரகேசரி இணையத்தளம் தெரிவு
இலங்கை .lk ஆள்களப் பதிவகம் நடத்திய 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த இணையத்தளத் தெரிவுப்போட்டியில் சிறந்த தமிழ் இணையத்தள விருது வீரகேசரி இணையத்தளத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இணையச் செய்தியாக்கத்துக்கான வெண்கல விருதினையும் வீரகேசரி தனதாக்கிக்கொண்டது.